archiveநான் மீடியா

தமிழகம்

சித்தையன்கோட்டை மதரஸா மதீனத்துல் உலூம் மதரஸா 15 ஆம் ஆண்டு விழா

சித்தையன்கோட்டை : சித்தையன் கோட்டை மதரஸா மதீனதுல் உலூம் ஹிப்ழு,நிஸ்வான் மற்றும் மக்தப் மதரஸாவின் 15 ஆம் ஆண்டு நிறைவு...
சினிமா

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கே.எஸ்.அதியமான் இயக்கும் உணர்வுப்பூர்வமான படம்

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம்...
தமிழகம்

வேலூரில் அகில இந்திய கட்டுமான அமைப்புசாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம்

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அகில இந்திய கட்டுமான அமைப்புசாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு...
தமிழகம்

காட்பாடி பகுதியில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 123 பிறந்தநாள் வேலூர் மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் OBC காங். பிரிவு மாநில...
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் உங்களுடன் முதல்வர் திட்டம் துவக்கிவைப்பு

வேலூர் மாநகராட்சி பகுதியான காட்பாடி செங்குட்டையில் உங்களுடன் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கிவைத்தார். அருகில் மாவட்ட ஆட்சியர்...
தமிழகம்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினவிழா

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் சகாய நகர். லாயம் விளக்கு அருகில் அமைந்துள்ள...
தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாநில கெளரவ தலைவர் சி.ராஜவேலு பங்கேற்பு

வேலூர் வள்ளலாரில் உள்ள தமிழ்நாடு அனைத்துதுறை பணியாளர் சங்க மாநில அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர்...
சினிமா

நடிகர் ஜீவா நடிப்பில், பிளாக் பட இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கும்  புதிய படம் “ஜீவா 46” இனிதே துவங்கியது!!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா, பிளாக் பட வெற்றி  இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி உடன் மீண்டும் இணைகிறார். ஜீவாவின் 46...
1 80 81 82 83 84 714
Page 82 of 714

Right Click & View Source is disabled.

error: Content is protected !!