அன்பு இல்லம் மற்றும் Hope Public Charitable Trust குழந்தைகளுடன் டீன்ஸ் படத்தின் நன்றி விழா கொண்டாடிய இயக்குனர் R.பார்த்திபன். த்ரில்லர், ஹாரர் மற்றும் சைன்ஸ் ஃபிக்ஷன் என்ற வித்தியாசமான கதை, திரைக்கதை, வசனம் எழுதி பதிமூன்று குழந்தைகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உலகமெங்கும் கடந்த 12 -ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டே நாட்களில் அதிக திரையரங்கில் அதிக காட்சிகளுடன் உலகமெங்கும் வெற்றிநடை போடுகிறது....
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி, சென்னை எழும்பூரில் இன்று (ஜூலை 20) நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. நீலம் பண்பாட்டு மையம் மற்றும் தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்ட இந்த பேரணியில், SDPI கட்சியின் மாநில செயலாளர் ஏ.கே.கரீம் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும், இந்த பேரணியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்கர் அலி, மத்திய...
இந்தியன் அபாகஸ் பள்ளியின் 5 வது தேசிய அளவிலான ஒலிம்பியாட் தேர்வில் வெற்றி பெற்றவர் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று (20.7.2024) நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் தலைவர் திரு. எஸ்.எம். இதாயத்துல்லா,...
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி மாதம் முதல் சனிக்கிழமை பவித்ர சதுர்த்தி முன்னிட்டு காலையில் அபிஷேகம் பின் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை மற்றும் மாலையில் அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, தரமான சிறு முதலீட்டு திரைப்படங்களை தொடர்ந்து வெளியிடும் 'ஆக்ஷன் ரியாக்ஷன்' சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ். காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் திருவிழா பெருங்கூட்டத்தில் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை. ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் படப்பிப்பை நடத்தி, பலரின்...
ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நபார்டு வங்கியின் 2023 - 34 ஆம் நிதியாண்டிற்கான சிறந்த FPO விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று (ஜூலை 18) நடைபெற்ற 43 வது ஆண்டு விழாவில் இந்த விருதை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் வழங்கினார். தமிழ்நாட்டின் நபார்டு வங்கியின் ஆதரவில் சிறப்பாக செயல்படும் FPO களில் ஒன்றாக தென்சேரிமலை FPO இந்த விருதினை பெற்றுள்ளது. நபார்டு...
தமிழ்நாடு முழுவதும் இன்று (18-07-2024) தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்து செய்தியில், பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாச்சாரம், இதனை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்று...
17.07.24 புதன் கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் கழக 49 ஆண்டு பெருவிழாவில் நற்றமிழ் நாயகர் டாக்டர் ஜெய ராஜமூர்த்தி அவர்கள் கம்பன் கண்ட சன்மார்க்கம் என்ற தலைப்பில் மிக சிறப்பாக எழிலுரையாற்றினார்,சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் இலக்கியச்சுடர் திரு த.ராமலிங்கம் அவர்கள் நடத்திய சந்திப்பு வளையம் என்ற நிகழ்ச்சிகளும் மிகுந்த சுவைபட நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டைமாவட்ட வர்த்தக கழக துணைத்தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட தலைவருமான டாக்டர்...
* பந்தயம் அக்டோபர் 6, 2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது, இது சென்னை ஈசிஆர், மாயாஜால் மல்டிபிளெக்ஸில் தொடங்கி முடிவடையும் * தீம் #ChangeYourGear, இது சைக்கிள் ஓட்டுதலின் உருமாறும் சக்தி மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வில் அதன் நேர்மறையான தாக்கத்தின் மீது கவனம் செலுத்துகிறது. சென்னை, ஜூலை 18, 2024: உலகளாவிய முன்னணி நிறுவனமான HCL குழுமம், HCL Cyclothon சென்னை 2024 இன் இரண்டாவது பதிப்பை இன்று அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது....