விருதுநகர் புத்தகக் கண்காட்சியில், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய நூலை, மதுரை எம்.பி. வெளியிட்டார்
விருதுநகரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகக் கண்காட்சி திருவிழா நடைபெற்று வருகிறது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய, தமிழ் சிறுகதையின் தடங்கள்...







