archiveநான் மீடியா

சினிமா

ஒரே நேரத்துல மொத்தமும் காட்டிட்டேன்!.ரீல்ஸ் வீடியோவில் சொக்க வைக்கும் கிரண்.

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வரும் நடிகைகள் அனைவரும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை. சிலர் மட்டுமே நீண்ட நாள் தாக்கு பிடிக்கின்றனர். அப்படி, பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அன்பே சிவம், வில்லன், வின்னர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார். சில வருடங்களுக்கு பின் தமிழில் ஆண்ட்டியாக...
சினிமா

குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் பிகினி வீடியோவை வெளியிட்ட பிரணிதா

சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என பல படங்கள் நடித்தவர் கன்னட நடிகை பிரணிதா. தற்போது கன்னடத்தில் ரமணா அவதாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், கடந்த ஆண்டு நிதின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பிரணிதாவுக்கு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது...
விளையாட்டு

CSKவிலிருந்து விலகியதை உறுதி செய்த ஜடேஜா? – இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேப்டன்சி பொறுப்பு பறிக்கப்பட்டது தொடர்பாக சி.எஸ்.கே வீரர் ரவீந்திர ஜடேஜா மனக்கசப்பில் இருந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. அத்தொடரிலிருந்து அவர் பாதியிலேயே வெளியேறியதற்கான காரணமும் அதுதான் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அவ்வணியின் கேப்டனான தோனியின் பிறந்த நாள் அண்மையில் வந்தது. பலரும் அவருக்கு வாழ்த்துச்சொன்ன நிலையில் ஜடேஜா மட்டும் அதில் மிஸ்ஸிங். வழக்கமாக முதல் ஆளாக வாழ்த்துச் சொல்லும் ஜடேஜா இம்முறை தோனியைக் கண்டுகொள்ளாதது பலருக்கும்...
விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் மைராஜ் அகமது கான் தங்கம் வென்று வரலாற்று சாதனை

துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை தொடர் தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்துவருகிறது. ஆடவர் ஸ்கீட் பிரிவின் ஃபைனலில் இந்தியாவை சேர்ந்த மைராஜ் அகமது கான் அபாரமாக விளையாடினார். 46 வயதான இந்தியாவின் மைராஜ் அகமது கான், 40 ஷாட்கள் கொண்ட ஃபைனலில் 37 முறை மிகச்சரியாக சுட்டார். 40க்கு 37 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றார் மைராஜ் கான். உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் ஸ்கீட் பிரிவில் முதல் முறையாக...
கல்வி

சன் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் குரூப்-1 தேர்வில் சாதனை: முதன்மையான இடங்களை பிடித்தனர்

சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-1 தேர்வு முடிவுகளில், சன் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். சன் ஐஏஎஸ் அகாடமியில் படித்த மாணவி பிரியதர்ஷினி மாநில அளவில் 6-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இ. அபிநயா 8-வது இடமும், எஸ். அஸ்வினி 12-வது இடமும், கார்த்திகா பிரியா 20-வது இடமும், சி. விக்னேஷ் 25-வது இடமும் பெற்று வெற்றி வாகை சூடி இருக்கிறார்கள்....
உலகம்உலகம்

வரலாறு காணாத வெப்ப அலை: போர்ச்சுக்கல், ஸ்பெயினில் 1000-ஐ தாண்டிய உயிரிழப்பு

போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் கடும் வெப்ப அலை காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் ஜூலை தொடக்கம் முதலே வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. திங்கட்கிழமை மட்டும் லண்டனில் 43 செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மட்டும் கடந்த ஒரே...
உலகம்உலகம்

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து 20 பேர் பலி

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 20 பேர் பலியாகினர். 30க்கும் அதிகமானோரைக் காணவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் 100க்கும் அதிகமானோர் இருந்ததாகக் கூறப்பட்டது. சிந்து ஆற்றில் படகு பயணம் செய்துகொண்டிருந்தபோது கவிழ்ந்தது. அதில் குறிப்பிடப்பட்ட அளவைவிட அதிகமானோர் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலோர் பெண்களும், சிறுவர்களும் ஆவர். பயணிகள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். கிட்டத்தட்ட 90 பேர் முக்குளிப்பாளர்களால் ஆற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது....
தமிழகம்

13,495 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி, ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. தற்போது இந்த மாணவ மாணவிகள் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது....
தமிழகம்

பள்ளி மாணவி மரணம்: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு...
இந்தியா

“பஞ்சாப்பில் சீக்கியர்களை சிறுபான்மையினராகக் கருதினால் அது நீதியின் கேலிக்கூத்து!”- உச்ச நீதிமன்றம்

பாஜக நிர்வாகியாக இருந்த நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இந்தியாவுக்கு வெளிநாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து பாஜகவிலிருந்து நுபுர் ஷர்மா நீக்கப்பட்டார். அதேநேரத்தில், நுபுர் ஷர்மா மீது பல்வேறு மாநிலங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எனினும் அவர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து...
1 468 469 470 471 472 539
Page 470 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!