archiveநான் மீடியா

தமிழகம்

சோதனை சாவடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது மாடு கொள்ளை அடிக்கும் கும்பல் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது வாகனத்தை நிறுத்தாமல் சென்று காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்த காவல்துறை உயர் அதிகாரிகள்

கடத்த மூன்று நாட்களுக்கு முன்பாக மதுரை பறவை காய்கறி மார்க்கெட் சோதனை சாவடி அருகே கும்பல் ஒன்று லாரியில் மாடு...
தமிழகம்

போக்குவரத்து சிக்னலை விதிகளை கடைபிடித்து ஜீப்ரா லைனிங் பாதசாரியுடன் சாலையை கடக்கும் பசு மாடு வீடியோ வைரல்

சிக்னல்களில் போட்டவுடன் முறையாக இருசக்கர வாகனங்களும் வெள்ளைக்கோட்டில் மீது தாண்டி நிறுத்துவதும் பாதசாரிகளுக்காக போடப்பட்டுள்ள  ஜீப்ரா லைனிங் வெள்ளக்கோடுகளில் மனிதர்கள்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, வன்னியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து...
தமிழகம்

வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

தமிழர் பாரம்பரிய முறையில் டாக்டர்கள் , சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் சேலை, வேஷ்டி, சட்டை அணிந்து பொங்கல் விழா கொண்டாடினர்.  மதுரை...
தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சி சார்பில் புகை மற்றும் மாசில்லா போகிப்பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் தைத்திருநாளுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நாளில் வீட்;டிலிருக்கும் பipழய உபயோகமில்லாத பொருட்களை குவித்து எரிப்பது வழக்கம்.இதனால்...
தமிழகம்

இளம் தலைவர் ராகுல்காந்தி.எம்பி. அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் படைப்பெற்ற நிகழ்ச்சி

இளம் தலைவர் ராகுல்காந்தி.எம்பி. அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம்வட்டாரம் மேல்மங்கலம் கிராமத்தில் கொடிக்கம்பம்...
தமிழகம்

உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து தமிழக போலிசார் பல்வேறு கட்ட விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தவகையில்...
தமிழகம்

உசிலம்பட்டியில் உச்சம் தொட்ட மல்லிகைப்பூ விலைவரத்து குறைவால் கிலோ ரூ4500 முதல் ரூ5000வரை விற்பனை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் நிலவி வரும் கடும் பொழிவின் காரணமாக வரத்து குறைவால் மல்லிகைப்பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.நேற்று...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகரில் மலைவாழ் மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையான குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கி மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் நீண்ட...
1 469 470 471 472 473 717
Page 471 of 717

Right Click & View Source is disabled.

error: Content is protected !!