திருப்பரங்குன்றத்தில் அதிமுக எடப்பாடி அணி சார்பில் முன்னாள் முதல்வர் MGR ன் 106 வது பிறந்தநாள் விழா MLA ராஜன்செல்லப்பா சார்பில் கொண்டாடப்பட்டது. MGR சிலைக்கு மாலையணிவித்து அதிமுகவினர் உறுதிமொழியுடன் கொண்டாட்டம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அதிமுக நிறுவனரும்,முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டது. விழாவில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற...









