archiveநான் மீடியா

உலகம்உலகம்

இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பம்: வீட்டில் முடங்கிய மக்கள்..!

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சிகல் உள்பட பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக பல இடங்களில் வெப்பக்காற்று வீசி வருகிறது. வெப்ப அலைகள் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெப்பத்தை தணிக்க மக்கள் கடற்கரைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் உட்பட...
சினிமா

ஒரு முடிவின் தொடக்கமாக உருவான ‘வார்டு 126’

ஓடிடி தளங்­களில் படத்தை வெளி­யிட வரி­சை­யில் காத்­தி­ருக்க வேண்டி­யுள்­ளது என்­கி­றார் ‘வார்டு 126’ படத்­தின் இயக்­கு­நர் செல்­வ­கு­மார் செல்­ல­பாண்­டி­யன். இதில் மைக்­கேல் தங்­க­துரை, விஷ்ணு மேனன் ஆகி­யோர் நாய­கர்­க­ளாக நடிக்க, ஷ்ரிதா சிவ­தாஸ், சாந்­தினி தமி­ழ­ர­சன், வித்யா பிர­தீப், ஷ்ருதி ராம­கி­ருஷ்ணா என நான்கு நாய­கி­கள் உள்­ள­னர். தனி­ம­னித ஒழுக்­கத்தை வலி­யு­றுத்­தும் பட­மாக இது உரு­வாகி உள்­ளது. மேலும், காதல், புல­னாய்வு, திகில் உள்­ளிட்ட மற்ற அம்­சங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. சோனியா...
சினிமா

மெல்போர்ன் இந்திய பட விழாவில் சமந்தா

கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவலால் இந்த விழாவை நடத்தவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 12-ந் தேதி நேரடியாக மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவை நடத்த உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகை சமந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சமந்தா கூறும்போது, ''மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நேரடியாக பங்கேற்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இந்திய சினிமாவை பன்முகத் தன்மையோடு கொண்டாடுவது சிறப்பான விஷயம் ஆகும்"...
விளையாட்டு

சூப்பர் டிவிசன் ஆக்கி: இந்தியன் வங்கி அணி 4-வது வெற்றி

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி நிறுவனம் ஆதரவுடன் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தெற்கு ரெயில்வே-வருமான வரி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தெற்கு ரெயில்வே அணியில் சூர்யாவும், வருமான வரி அணியில் மகேந்திரனும் தலா ஒரு...
இந்தியா

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க உச்ச நீதிமன்றம் தடை

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் திட்டமிடப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தரிடம் முறையிடப்பட்டது. இதற்கு ஆணையமும் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், இவை உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிரானது...
விளையாட்டு

ஊக்க மருந்து சோதனை: தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி தோல்வி

தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தார். பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டின் 100 மீட்டர் ஓட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி, கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றிருந்தார். அதன்பின்னர், கோசனோவ் நினைவு தடகளப் போட்டியில் 200மீ ஓட்டத்தில் 22.89 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இவர் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர்...
இந்தியா

மாநிலங்களவை 3வது நாளாக முடங்கியது

எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக மாநிலங்களவை 3வது நாளாக முடங்கியது. விலைவாசி உயர்வு, அரிசி மீதான ஜிஎஸ்டியை நீக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்....
தமிழகம்

மின் கட்டண உயர்வை கண்டித்து 23-ந்தேதி பா.ஜ.க. போராட்டம் -அண்ணாமலை அறிவிப்பு

தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அடுக்கடுக்காக பல சாக்கு போக்குகளை சொல்லி அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும். இதனால் 2 மாதங்களுக்கு 1,000 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை பயன்பெறுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க. குறிப்பிட்டிருந்தது. ஆனால் இன்று தி.மு.க. அரசு, தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு...
தமிழகம்

அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம்..?: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்...
சினிமாவீடியோ

“இரவின் நிழல்” திரைப்பட விமர்சனம் குறித்து இயக்குனர் திரு ராதாகிருஷ்ணன் பார்த்திபன்

"இரவின் நிழல்" திரைப்பட விமர்சனம் குறித்து இயக்குனர் திரு. ராதாகிருஷ்ணன் பார்த்திபன்...
1 467 468 469 470 471 539
Page 469 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!