archiveநான் மீடியா

தமிழகம்

கள்ளக்குறிச்சி வன்முறை: கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் தடயவியல் துறையினர் 3வது நாளாக ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் தடயவியல் துறையினர் 3வது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி நடைப்பெற்ற போராட்டத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். காவலர்கள் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள்...
இந்தியா

10 தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் படங்கள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி.பிரகாஷிற்கு விருது

68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகர் (சூர்யா), நடிகை (அபர்ணா பாலமுரளி), பின்னணி இசை, படம், திரைக்கதை உள்ளிட்ட 5 விருதுகளை சூரரைப்போற்று படம் வென்றுள்ளது. சிறந்த தமிழ் படமாக வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் தேர்வாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப் போனது. 2020ம் ஆண்டில் கொரோனா தாக்கம் வந்து...
இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல் – கட்சி மாறி வாக்களித்த 126 எம்எல்ஏ.க்கள் – தமிழகத்தில் ஒரு செல்லாத வாக்கு பதிவு

கடந்த 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் தேர்தலில் வாக்களித்தனர். டெல்லியில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு 6,76,803 வாக்கு மதிப்பு கிடைத்தது. அவர் 64 சதவீத வாக்குகளைப் பெற்றார்.எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 3,80,177 வாக்கு மதிப்பு கிடைத்தது. அவர் 36 சதவீத வாக்குகளைப் பெற்றார். இந்த சூழலில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 126 எம்எல்ஏ.க்கள்,...
தமிழகம்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி – இன்று முதல் வெளிநாட்டு வீரர்கள் வருகை: தமிழக கலாச்சாரப்படி வரவேற்பளிக்க அரசு ஏற்பாடு

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இன்று முதல் வெளிநாட்டு வீரர்கள் வருகைதர உள்ளனர். அவர்களுக்கு தமிழக கலாச்சாரப்படி சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்கி ஆக. 10 வரை நடைபெற உள்ளது. இதில், 187 வெளிநாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை இளைஞர் நலன்...
சினிமா

முண்டா பனியனில் தூக்கலான கவர்ச்சி..ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த பூனம் பாஜ்வா.

15 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் பூனம் பாஜ்வா. பெரும்பாலான திரைப்படங்களில் தாவணி பாவாடை அல்லது புடவையில் வலம் வந்தார். பளிச் அழகு, பால் போன்ற மேனி ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார் பூனம் பாஜ்வா. பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவரால் முன்னணி நடிகையாக மாற முடியவில்லை. எனவே, கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் உடல் எடை கூறி ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2,...
சினிமா

சென்னை திரும்பிய டி.ராஜேந்தர்..சிம்புவின் திருமணம் பற்றி பேச்சு

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தன் அசாத்திய நடிப்பு திறனால் ரசிகர்களை கவர்ந்தார். பின்பு ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்த சிம்பு இயக்குனர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவராக விளங்கி வருகின்றார். இருப்பினும் அவரின் வெளிப்படையான பேச்சால் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் சிம்பு. மேலும் இடையில் சில ஆண்டுகள் சிம்பு தன் திரைவாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்துள்ளார். படங்கள் வெளியாகாமல்,...
விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியின் பிளேயிங் லெவன்.. யாருக்கு வாய்ப்பு?

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. மழை பெய்து வருவதால், இந்திய அணி இண்டோரில் உள்ள மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிளேயிங் லெவன் குறித்து காணலாம். டாப் 3...
உலகம்உலகம்

குர்திஸ்தானில் பீரங்கி குண்டு தாக்குதல்; 9 பேர் பலி

ஈராக் நாட்டில் குர்திஸ்தான் பிராந்தியத்தில் டோஹூக் பகுதியின் சாகோ மாவட்டத்தில் ஒரு பூங்கா செயல்பட்டு வந்தது. இந்தப் பூங்கா மீது நேற்று முன்தினம் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அப்பாவி மக்கள் அதிலும் குறிப்பாக 9 சுற்றுலாப்பயணிகளும், குழந்தைகளும் கொல்லப்பட்டனர். 23 பேர் படுகாயம் அடைந்தனர். இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு துருக்கிப்படைகள்தான் காரணம் என்று உள்ளூர் அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இதனால்...
1 464 465 466 467 468 539
Page 466 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!