ராஜபாளையத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக் வான் டோ சேம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 250 பேர் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முதுகுடியில் செயல்படும் தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான டேக் வான் டோ சேம்பியன் ஷிப்...









