archiveநான் மீடியா

தமிழகம்

இலவம்பாடியில் பால் குளிர்விக்கும் நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடியில் அமைந்துள்ள பால் குளிர்விப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். அருகில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.பாபு மற்றும் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலை பார்த்து ரசித்த கர்நாடக கவர்னர்

வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் சக்தி அம்மாவால் அமைக்கப்பட்டுள்ள தங்க கோயிலை தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு தரிசனம் செய்து செல்கின்றனர்.  இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநில கவர்னர் தாவார் சந்த் கெலெட் தங்க கோயிலை சுற்றி பார்த்தார். லட்சுமி மற்றும் நாராயணன் சுவாமி சிலையை வணங்கிய ஆளுநருக்கு கோயில் மரியாதை செய்யப்பட்டது.  பின் சக்தி அம்மாவை சந்தித்து குடும்பத்துடன் ஆசி பெற்றார். உடன் பொற்கோயில் இயக்குநர்...
கவிதை

பாரதியும் ஒரு பொறி… தீப்பொறி…

கொஞ்சம் தேசம்... கொஞ்சம் நேசம்... கொஞ்சம் ஈரம்... கொஞ்சம் வீரம்... கொஞ்சம் போதை... கொஞ்சம் மேதை... கொஞ்சம் ஏழ்மை... கொஞ்சம் கவிதை... ஒரு தலைக்கட்டு... ஒரு முறுக்கு மீசை... இந்தக் கலவையைக் கொஞ்சம் கற்பனை செய்யுங்கள்... உங்கள் கண்களுக்கு பாரதி தெரிவான்... நீர், நிலம், காற்று என்பது போல் நெருப்பும் ஒரு பூதம்... பஞ்ச பூதங்களில் ஒரு பூதம்... தன் கைப்பிடியில் பற்றுவோரை எல்லாம் பஸ்பமாக்கி விடுவது என்பதே அதன்...
உலகம்

அமீரக தேமுதிக நடத்திய மாபெரும் இரத்த தான முகாம்

வள்ளல் பிரான் தெய்வத்திரு கேப்டன் அவர்களின் பிறந்த நாள் விழா பத்மபூஷன் விருது கழக துவக்க நாள் விழாவை முன்னிட்டு அமீரக தேமுதிக நடத்திய மாபெரும் குருதி தானம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தேமுதிக அமீரக பிரிவு நிர்வாகிகள் முன்னால் அமீரக பிரிவு துணைச் செயலாளர் R.தவசி முருகன் அமீரக அவைத் தலைவர் காமராஜ் அமீரக பிரிவு துணைச் செயலாளர் சாகுல் ஹமீத் C.ராசவேலு அமீரக கழக பேச்சாளர் மலைராஜன்...
தமிழகம்

அறிவியல் மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல் குறித்த கருத்தரங்கு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, அறிவியல் கழகம் மற்றும் கல்லூரி உள் தர உறுதி செல் இணைந்து 09.09.2024 அன்று கல்லூரியில் அறிவியல் பயிலும் மாணவ, மாணவியர் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக விருதுநகர், காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, உயிரி தொழில்நுட்பம் துறை,...
தமிழகம்

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட கேப்டன் விஜயகாந்த் நூலை வெளியிட்டார் தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்த்

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட கேப்டன் விஜயகாந்த் நூலை தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வெளியிட கார்த்திகேயன் புகழேந்தி பெற்றுக் கொள்கிறார். உடன் ரேவன் மற்றும் தே.மு.தி.க. சட்டப்பிரிவு வழக்குரைஞர் ஜனார்த்தனன் அவர்கள். கலைத்துறை, அரசியல் இவற்றையெல்லாம் தாண்டி மனிதநேயம் மிக்க ஒரு மாமனிதரின் முழுமையான வரலாறு இந்த நூல்....
ஆன்மிகம்

காணிக்கை 6 : காலங்கள் மாறும் வயதெந்தன் கூடும் மாறாது எம் காதலே

எண்:180 பாடல்: முஹம்மது மஹ்ரூஃப் காலங்கள் மாறும் வயதெந்தன் கூடும் மாறாது எம் காதலே அண்ணல் நபி மீதில் எம் காதலே இந்தப் புவி மீது வாழ்வு முடிவாகும் முன்னே நபி காணும் வரம் வேண்டுமே நாளும் அதுதானே எம் ஆவலே காலங்கள் மாறும் வயதெந்தன் கூடும் மாறாது எம் காதலே அண்ணல் நபி மீதில் எம் காதலே அருளான வேதம் அல்லாஹ்வின் போதம் அதை நாமும் தினமோதுவோம் அந்த...
தமிழகம்

வேலூர் கண்ட் டோர்மென்ட் அருகில் ரயில்வே கேட் தடுப்பு கம்பி மின் கம்பி மேல் விழுந்ததால் ரயில்கள் தாமதம் !!

வேலூர் கண்ட்டோர்மென்ட் ரயில்வே கேட் வழியாக விழுப்புரத்திலிருந்து - திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் வேலூர் கண்டோர் மென்ட் விட்டு புறப்பட்டது. அதற்கு முன்பாக ரயில்வே கேட் மூடுவதற்காக கேட்மேன் கேட் போட முயன்ற போது தடுப்பு கம்பி உடைந்து மின்கம்பி மேல் விழுந்ததால் ரயில்சேவை 1.30 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.  ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து மின் கம்பியை சரி செய்தனர். இதனால் இந்த...
தமிழகம்

ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்ததான முகாம் ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் சார்பாக நடைபெற்றது. ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் நிர்வாகிகள் ரொட்டேரியன் பி. எச். எப். தமிழ்செல்வி, ரொட்டேரியன் பி .ஹெச்.எப். சுபா செந்தில், ரொட்டேரியன் பி.ஏ.ஜி. ஸ்ரீதேவி பிரின்ஸ் ஆகியோர் முன்னிலையில் சமூக சேவகர்- தி.கோ. நாகேந்திரன், கொரோனாவை எதிர்த்துப் போராடிய முதல் தேசிய...
கவிதை

எந்தை இறையே பாரதி

அன்பால் விளைந்து பண்பாய் வளர்ந்தாய் ஆருயிரைத் தேக்கி உண்மையை வளர்த்தாய் உள்ளே வெளியை உணர்ந்து தேக்கினாய் பெரிய சக்தியை அகத்தில் வாங்கினாய் உரிய உவமையை வெளியே விற்றாய் கரிய மதகரி தோலினை உரித்தாய் சீரிய திருத்தம் பாரினில் செய்தாய் வீரியம் கொண்டு ஆண்மை தேக்கினாய் மாரியாய் பூமியை பாட்டினில் வரித்தாய் சேரியில் பொதுநலம் மீட்டு எடுத்தாய் சோர்வினை நீக்கி ஊக்கமதும் அளித்தாய் கோர்வினை சொல்லின் அம்பாய் தைத்தாய் போரினை தேர்ந்து...
1 35 36 37 38 39 538
Page 37 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!