பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் வீரமணம் அடைந்த 21 பேரின் புகைப்படத்திற்கு காட்பாடியில் 36 -வது ஆண்டு நினைவு நாளில் மலர்தூவி அஞ்சலி
தமிழகத்தில் கடந்த 1987-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய தொடர் சாலைமறியல் நடந்தது. அதில்...









