archiveநான் மீடியா

தமிழகம்

காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணி திருக்கோயிலில் கந்தசஷ்டி ஏகதின இலட்சாச்சனை

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணி திருக்கோயிலில் கந்தசஷ்டி முன்னிட்டு 18 முதல் தினமும் காலை 9...
தமிழகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

63 அடி உயர கொடி கம்பத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் கோலாகலத்துடன் நடைப்பெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, விண்ணை...
தமிழகம்

திமுக இளைஞர் அணியின் பைக் பேரணி காட்பாடி வழியாக வந்ததை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் வரவேற்பு

திமுக இளைஞர் அணிசெயலாளரும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி மாநாட்டையொட்டி பைக் பேரணியை துவக்கிவைத்தார்.  அந்த...
தமிழகம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனை சாதனைகளை பட்டியலிட்ட இயக்குநர் விக்ரம் மேத்யூஸ்

இந்தியாவின் புகழ்மிக்க வேலூர் சிஎம்சி மருத்துவமனை வேலூரில் இயங்கிவருகிறது. இதன் இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:  வேலூரில்...
தமிழகம்

வேலூரை அடுத்த கருங்கம்பத்தூரில் நடைப்பெற்ற ஜூடோ விளையாட்டு போட்டி

இன்று (18:11:23 ) வேலூரை அடுத்த கருங்கம்பத்தூர் யுவஸ்ரீ நிவாஸ் என்ற இடத்தில் 4வது மாநில அளவிலான பார்வை குறையுடையோர்,...
தமிழகம்

இந்தியா-ஆஸ்திரேலியா இறுதி போட்டியை காண ஆகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி?

உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுவதை நேரடியாக பார்க்க பாரதப் பிரதமர்...
தமிழகம்

கருகம்புத்தூர் ஊராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க பகுதி மக்கள் கோரிக்கை

வேலூரை அடுத்த கரு கம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரும்பாலான இடங்களில் நீண்ட நாட்களாக குப்பைகளை அகற்றாமலும், கால்வாய்களை சுத்தம்...
விளையாட்டு

இறுதிப்போட்டியில் நுழைந்தது இந்தியா.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023; நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...
தமிழகம்

மக்கள்_டாக்டர் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா மறைவு! : ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் இரங்கல்!

கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் மூத்த தலைவர் திரு சங்கரய்யா அவர்கள் இந்திய மக்களின் மேன்மைக்காக பல அடக்குமுறைகள், அதிகார துஷ்பிரயோகங்கள், சாதி...
சினிமா

மலைவாழ் மக்களின் வலியையும், வாழ்வியலையும் நகைச்சுவையாக சொல்ல வரும் திரைப்படம் “நாடு”

ஶ்ரீ ஆர்ச் மீடியா சார்பில் சக்கரா மற்றும் ராஜ் தயாரிப்பில் எம் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் நாடு,  மலைவாழ்...
1 … 332 333 334 335 336 … 761
Page 334 of 761

Right Click & View Source is disabled.

error: Content is protected !!