archiveநான் மீடியா

இலக்கியம்

தொடர் இலக்கியச் செயல்பாடுகளுக்காக கவிஞர் மு.முருகேஷூக்கு ‘கலைஞர் விருது’ வழங்கப்பட்டது.

சென்னை. தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து பங்களிப்பு ஆற்றிவரும் கவிஞர் மு.முருகேஷூக்கு சென்னையில் கடந்த செப்.23 அன்று நடைபெற்ற விழாவில் ‘கலைஞர் விருது’ வழங்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டினையொட்டி ‘கவிதை உறவு' மாத இதழும், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து சென்னை ராணி சீதை மன்றத்தில் நடத்திய விழாவில், தமிழ் இலக்கியத்தில் சிறப்பு வாய்ந்த 100 படைப்பாளர்களுக்கு கலைஞர் விருதினை வழங்கி கவுரவித்தது. விழாவிற்கு வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர்...
தமிழகம்

வேலூர் மருத்துவர் அருச்சுனன் 5-ம் ஆண்டு குருபூஜை விழாவில் பங்கேற்ற அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு !!

வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில் ஸ்ரீ புற்று மகரிஷி பாரம்பரிய வைத்தியர் கே.பி.அருச்சுனனின் 5-ம் ஆண்டு குரு பூஜை முன்னிட்டு காலையில் அமிர்த சஞ்சீவ யாகம் நடத்தப்பட்டது. அருச்சுனன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. காலை மற்றும் பகல் அன்னதானம் வழங்கப்பட்டது. குருபூஜையை அப்பாஜி சுவாமிகள் துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு கலந்து கொண்டார். காட்பாடி வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து...
சிறுகதை

அவனின் கனவு இவளின் நிலை

கோவிலூர். கோவிலூர் என்ற பெயருக்கேற்றாற்போல் கோவில்கள் நிறைந்த ஊர். கோவிலுக்கு அருகாமையில் குளம், குளத்தை சுற்றி வீடுகள், எங்கும் பசுமை, விவசாயம் பயிரிடும் மக்கள், அமைதியான ஊர் என செழுமையாக இருந்தது. சுருள் சுருளான தலைமுடியும், அடர்ந்த புருவமும், வசீகரிக்கும் கண்களும், சாந்தமான முகமும் கொண்ட இளைஞன் சுதன். நன்றாக பாடும் திறமைசாலியும் கூட. Jதினமும் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒரு பெண்ணை பார்க்கிறான் அவள் கண்களுக்கு கண்மை தீட்டவில்லை,...
தமிழகம்

வேலூர் மருத்துவர் அருச்சுனன் 5-ம் ஆண்டு குருபூஜை விழாவில் பங்கேற்ற அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு !!

வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில் ஸ்ரீ புற்று மகரிஷி பாரம்பரிய வைத்தியர் கே.பி.அருச்சுனனின் 5-ம் ஆண்டு குரு பூஜை முன்னிட்டு காலையில் அமிர்த சஞ்சீவ யாகம் நடத்தப்பட்டது. அருச்சுனன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. காலை மற்றும் பகல் அன்னதானம் வழங்கப்பட்டது. குருபூஜையை அப்பாஜி சுவாமிகள் துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு கலந்து கொண்டார். காட்பாடி வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து...
சிறுகதை

ஏமாற்றம் கண்டும் துவண்டு போகவில்லை

அன்று ஒரு நாள் சனிக்கிழமை காலை பர்ஸானும் அவனது தாயும் கொழும்பு பஸ்ஸிற்காக காத்து நின்றனர். அப்போது அதிவேகப் பாதைகள்எதுவுமே இல்லாத காலம் காத்திருந்து காத்திருந்து ஒரு பஸ் வந்தது பர்ஸானும் தாயும் அதிலே ஏறி உள்ளே உட்கார்ந்து கொண்டனர். நல்ல கிராமத்து தயிர் சட்டி நான்கும் எடுத்துக் கொண்டு இருவரும் கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொண்டனர். அவர் முதல் முதலாக கொழும்பை நோக்கி பயணம் செய்வதால் உள்ளத்தில் பல...
உலகம்

ஷார்ஜாவில் நடந்த சர்வதேச கல்வி கருத்தரங்கு

ஷார்ஜா : ஷார்ஜா வெஸ்ட்போர்ட் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் சென்னை, சவீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து 2வது சர்வதேச கருத்தரங்கை ஷார்ஜாவில் நடத்தியது.  சென்னை, சவீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் குனிதா அருண் சந்தோக் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஷார்ஜாவில் இந்த கருத்தரங்கு மிகவும் சிறப்புக்குரியது என்றார். ஷார்ஜா வெஸ்ட்போர்ட் பல்கலைக்கழக கல்லூரியின் அசோஷியேட் டீன் டாக்டர் சூஃபி...
தமிழகம்

சர்வதேச நதிகள் தினம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் சர்வதேச நதிகள் தினம் முன்னிட்டு 24.09.2024 அன்று இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறு படுகைகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் நிகழ்வினை துவக்கிவைத்தார். நிகழ்வில் 78 தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் 30 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் அப்துல்...
தமிழகம்

அரிதான இரத்த பிரிவு கிடைக்காமல் ஏற்பட்ட பதட்டத்தை தீர்த்த இரத்த தானம் செய்த கொடையாளிகளுக்கு சமூக சேவகர். மருத்துவர். தி .கோ. நாகேந்திரன் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அவசர அறுவை சிகிச்சைக்கு அவசிய பட்ட அரிதான இரத்த பிரிவு கிடைக்காமல் ஏற்பட்ட பதட்டத்தை நிவாரணம் செய்யும் வகையில் தன்னிச்சையாக இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்த தானம் செய்த கொடையாளிகளான திரு. சிவா,திரு. அஜித் குமார், திரு .அனீஸ் ஆகியோரை சமூக சேவகர். மருத்துவர். தி .கோ. நாகேந்திரன் ( கொரோனா காலகட்டத்தில் முழு ஊரடங்கு நேரத்திலும் மக்கள் நலன் கருதி இரத்ததான முகாம்களும்...
தமிழகம்

நாகர்கோவில் எஸ்.டமுத்துரா குடும்பத்துடன் மருத்துவர். தி.கோ. நாகேந்திரன் அவர்களிடம் நல்லாசி பெற்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பி.செந்தில் வேல்முருகன் பி.வி .வளர்மதி தம்பதியரின் மகன் சிறுவன் எஸ்.டமுத்துராவின் நற்செயல்களை பாராட்டி பல நற்சான்றிதழ்களும் பதக்கங்களும் பெற்றுள்ளான். குடும்பத்துடன் சமூக சேவகர்- பசுமை நாயகன். மருத்துவர். தி.கோ. நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி) அவர்களை சந்தித்து நல்லாசி பெற்றனர். உடன் வி .ஆர். ஜோதிபசு இருந்தார். மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் கூறுகையில், 'நல் விதைகளை தரிசு நிலங்களில் பயிர்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி சாலையோர வியபாரிகள் நகர விற்பனைக் குழு உறுப்பினராக கிருஷ்ணமூர்த்தி தேர்வு !!

வேலூர் மாநகராட்சியில் சாலையோர வியபாரிகள் நகர விற்பனைக் குழுவில் 6 பேர் தேர்வு செய்ய வாக்கு பதிவு நடைபெற்றது.  6 பேரில் 2 பேர் பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 4 பேர் 8 பேர் போட்டியிட்டனர். அதில் 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முன்பாக எம்எல்ஏ. மேயர் ஆகியோர் வாக்கு பதிவை பார்வையிட்டனர். சாலையோர வியபாரிகள் நகர விற்பனைக் குழு உறுப்பினராக தேர்வான கஜா (எ) கிருஷ்ணமூர்த்திக்கு, அவரின் ஆதராவளர்கள்...
1 27 28 29 30 31 538
Page 29 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!