வேலூர் அடுத்த காங்கேயநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொசு ஒழிப்பு. விழிப்புணர்வு முகாம்
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி சுகாதார...









