காட்பாடி தாலுகா சைனாம்பட்டடை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் விண்ணம்பள்ளி பஞ்சாயத்து தலைவர் மனு
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா விண்ணம்பள்ளி கிராம பஞ்சாயத்து திமுக தலைவர் மகாலட்சுமி தலைமையில் டி.கே.முரளி, மோகன்பாபு, பரமேஸ்வரன் உள்ளிட்ட...









