மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை பெருவிழா; கோயில் பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு
உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல்...









