archiveநான் மீடியா

தமிழகம்

வேலூரில் மறைந்த செய்தியாளரின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண தொகை

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாளில் வேலூர் மாவட்டத்தில் செய்தியாளராக பணி புரிந்து உடல்...
சினிமா

‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்' திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி,...
தமிழகம்

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம்’ தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் சுகாதார துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மும்முரம் !!

வேலூர் ஆட்சியர் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் ஆலோசனையின் பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 15 வார்டுகளில் டெங்கு...
உலகம்

பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் அமைப்பின் சார்பில் துபாய் சமூக ஆர்வலருக்கு வரவேற்பு

பஹ்ரைன் : பஹ்ரைன் நாட்டிற்க்கு வருகை புரிந்த துபாய் மூத்த தமிழ் ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான முதுவை ஹிதாயத்திற்கு, லைட்ஸ்...
தமிழகம்

பொட்டலூரணியில் மீன்கழிவுகளை ஏற்றிச்சென்ற வாகனம் பொதுமக்களால் சிறைவைப்பு : மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி கோட்டாட்சியர், திருவைகுண்டம் வாட்டாச்சியர் ஆகியோருக்கு தனித் தனியாக போராட்டக்குழு கடிதம்

தூத்துக்குடி மாவட்டடத்தில் இருக்கிறது பொட்டலூரணி. இங்கு ஆயிரத்து அறுநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிரமத்தை ஒட்டி மூன்று மீன்கழிவு...
தமிழகம்

அமைச்சர் தங்கம் தென்னரசு தகப்பனார் முன்னாள் அமைச்சர் அமரர் வே.தங்கப்பாண்டியன் 27 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

31.07.2024 அன்று விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் நடைபெற்ற மாண்புமிகு தமிழ்நாடு அரசு நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு...
தமிழகம்

காட்பாடி ஜெயின் பள்ளிமாணவர்கள் வேலூர் கோசாலா பசுபாதுகாப்பு இல்லத்திற்கு நன்கொடை !!

வேலூர் பகுதியில் ஜெயின் கோசாலா பசு பாதுகாப்பு இல்லம் உள்ளது. இதற்கு காட்பாடி பகவான் மகாவீர் தயா நிகேதன் ஜெயின்...
1 209 210 211 212 213 693
Page 211 of 693

Right Click & View Source is disabled.

error: Content is protected !!