archiveநான் மீடியா

தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரி செல்வ விநாயகர் கோயிலில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் !!

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் வேலூர் பிராமணர் சங்கம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயண மண்டலி சார்பில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் 12 முறை ஆவர்த்தி செய்யப்பட்டது. அனைத்து மக்களும் சுபிட்சமாகவும், மகிழ்ச்சியாகவும், மங்களகரமாகவும் இருக்க வேண்டி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஶ்ரீ விஷ்ணு சகஸ்கரநாமா பாராயண மண்டல தலைவர் கணபதி, செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் விஜயராகவன், வேலூர் பிராமண சங்க தலைவர் க.ராஜா,...
கவிதை

ரத்தன் டாடா

உலகக் கோடீஸ்வரர்கள் சிலர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை விட இவர் தர்மம் செய்த சொத்துக்களின் மதிப்பு அதிகம்... உலக பணக்காரர்கள் பட்டியலில் இவரைச் சேர்க்க மறந்து ஈனத்தனம் செய்தன சில இழிந்த பத்திரிக்கைகள்... தர்மத்தின் மகனை தன் மகனாய் எடுத்து உயர்வு சேர்த்தன வானத்தின் நட்சத்திரக்கைகள்... இவர் எளிமைகளின் நேசம் இவரிடம் பாடம் கற்க வேண்டும் இந்த தேசம்... அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதவர்.... இருக்கும் சொத்தையும் எடுத்து கொடுத்ததில் ஓசைப்படாதவர்......
தமிழகம்

அமீரக காயிதே மில்லத் பேரவை பொறுப்பாளர் ஆவை அன்சாரி இல்ல மணவிழா

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அயலக அமைப்பான அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொறுப்பாளர் ஆவை முகம்மது அன்சாரி அவர்களின் புதல்வி சமீஹா அன்சர் மணமகளுக்கும் சோழபுரம் முஸ்தாக் அலி அவர்களின் புதல்வர் ஹாஜி. ஷாகுல் ஹமீது மணமகனுக்கும் கும்பகோணம் மஹாலட்சுமி மஹாலில் இன்று (13-10-2024) மணவிழா நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும் முன்னாள் வக்ஃப் வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் Ex...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் ஸ்தாபகர் சக்தி அம்மா ஆசி பெற்ற தமிழக ஆளுநர் ரவி !!

வேலூர் அடுத்த காட்பாடி சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ரவி, பின்பு வேலூர் தங்க கோயில் ஸ்தாபகர் சக்தி அம்மாவிடம் குடும்பத்துடன் ஆசி பெற்றார். சக்தி அம்மா, ஆளுநர் மற்றும் துணைவியாருக்கு தங்க கோயில் மாதிரி நினைவு சின்னத்தை வழங்கினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
விளையாட்டு

காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் வேலூர் குடியாத்தம் வீரருக்கு 4 தங்கப் பதக்கம் !!

தென்னாப்ரிக்கா சன்சிட்டி நகரில் நடந்த காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் கிராமத்தை சேர்ந்த ஆசிய வலுதூக்கும் வீரர் ஜெயமாருதி (20). இவர் நேற்று முன்தினம் கலந்து கொண்டு ஸ்குவாட் பிரிவில் 302.5 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கம், பெஞ்ச் பிரஸ் பிரிவில் 185 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம்.  டெட் லிப்ட் பிரிவில் 295.5 கிலோ எடை பிரிவில் தங்கப்...
தமிழகம்

முனைவர் எஸ் எம் ரஷ்மி ரூமி அவர்களுக்கு சமூக சேவையை பாராட்டி ‘ஆசியா டேலண்ட் அவார்ட் 2024 ‘

முனைவர் எஸ் எம் ரஷ்மி ரூமி மறைந்த பிரபல.இஸ்லாமிய பாடகர் சங்க நாத செம்மல் காயல் ஏ ஆர் ஷேக் முகமது அவர்களின் மகன். இவர் உலகத்தில் 50 நாடுகளுக்கு மேல் சென்று பாரம்பரிய தமிழ் கலைகளை வளர்க்கும் நோக்கத்தில் எண்ணற்ற தமிழ் கலைகளை மீள் குடி செய்து உருவாக்கி வருகின்றார். தமிழ் கலைஞர்களை போற்றும் வண்ணத்தில் உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடம் சார்பாக பலருக்கு உரிய அங்கீகாரத்தை...
சிறுகதை

மீகாமன்

“என்னங்க! இந்த ரோட்டைப் பார்த்தீங்களா? பளபளன்னு என்னமா பாலிஷ் பண்ணி வச்ச்சிருக்காங்க பாருங்க! இப்படித்தான் எல்லா ரோடும் இருக்குமாங்க, குஜராத்தில? அதனாலதான், ஒரு அலுங்கல், குலுங்கல் இல்லாம, பஸ் போறதைப் பாருங்க!” தன்னுடைய கணவரிடம் சற்று சத்தமாகவே, உற்சாகத்துடன் கதைத்துக் கொண்டிருந்தாள் அந்த வயதான பெண்மணி. அவளும், அவளின் கணவரும் வயதில் மிகவும் மூத்தவர்களாகத் தெரிந்தார்கள். கடந்த மூன்று நாட்களாக, தனியார் சுற்றுலா ஏஜன்ஸி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த...
சிறுகதை

மனைவி அமைவதெல்லாம் …

நிறைமாத கர்ப்பிணியான பார்கவியை அவளது கணவர் வசீகரன் துரிதப்படுத்தினான். பார்கவி சீக்கிரம் கிளம்பும்மா, ஆஸ்பிட்டல் செக்கப் முடித்துவிட்டு அப்படியே சிறந்த பேச்சாளர் தேர்வுக்கான மீட்டிங் செல்லவேண்டும் மறந்துட்டியா என்றான். இதோ கிளம்பிட்டேங்க ஒரு அஞ்சு நிமிஷத்திலே ரெடியாயிடுவேன். ஒரு சின்ன ஹெல்ப் ஃப்ளாஸ்க்ல 'கொஞ்சம் வெந்நீர் எடுத்து வைங்க வசி' என்றாள் பார்கவி. பார்கவி பெயருக்கு ஏற்றார் போல கவிதை நடையாலும் பேச்சுத்திறனாலும் உலகையே (பார்) வெல்லும் அளவிற்கு பெயர்பெற்றவள்....
தமிழகம்

வேலூர் அரியூர் ஷீரடி அக்ஷியபாபா ஆலையத்தில் 13-ம் ஆண்டு விஜயதசமி பெருவிழா !!

வேலூர் அடுத்த அரியூர் காந்தி நகரில் உள்ள ஷீரடி அக்ஷயபாபா ஆலையத்தில் 13-ம் ஆண்டு விஜயதசமி பெருவிழா முன்னிட்டு பாபாவுக்கு காக்ட ஆர்த்தி, அபிஷேகம், நைவேத்தியம் ஆர்த்தி, தூப ஆர்த்தி, சாவடி ஊர்வலம், சேஜ் ஆர்த்தி நடந்தது. இரவில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. 3 வேலையும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பூப்பல்லத்தில் பாபா வலம் வந்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

அரக்கோணம் அருகே கவரப்பேட்டையில் நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது மைசூரிலிருந்து தர்பங்கா செல்லும் பயணிகள் ரயில் மோதியதில் 2 ஏ.சி. பெட்டிகள் எரிவதாக தகவல் .. ரயில்வே மீட்பு குழுவினர் விரைவு... இன்று வெள்ளிக்கிழமை இரவு இந்த நிகழ்வு நடந்தது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 17 18 19 20 21 538
Page 19 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!