archiveநான் மீடியா

சினிமா

இ லவுன்ஜ் மற்றும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இணைந்து வழங்கும் பிரபல பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி...
உலகம்

துபாயில் நடந்த உலக ஓபன் களரி மற்றும் சிலம்பம் போட்டிகள்

துபாய் : துபாயில் விளையாட்டு கவுன்சில் அனுமதியுடன் உலக களரி கூட்டமைப்பு, அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்புடன்...
உலகம்

ஷார்ஜாவில் இந்திய குடியரசு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு சரித்திரம் பேசு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி

ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் துபாய் தர்பார் யூடியூப் குழுவின் சார்பில் இந்தியாவின் 76 வது குடியரசு...
தமிழகம்

வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சி அலுவலகத்தில் இந்தியாவின் 76 -வது குடியரசு தினவிழா

வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சி அலுவலகத்தில் இந்தியாவின் 76 -வது குடியரசு தினவிழாவில் தேசிய கொடி ஏற்றி...
தமிழகம்

வேலூர் காட்பாடி அடுத்த சி.என்.பட்டடையில் அமமுக ஒன்றியசெயலாளர் இல்ல விழாவில் மண்டல பொறுப்பாளர் பார்த்தீபன் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கொடுங்கந்தாங்கல் பகுதியை சேர்ந்த காட்பாடி மத்திய ஒன்றிய அமமுக செயலாளர் பி.பாபுவின் குழந்தைகளின் காதணி...
தமிழகம்

வேலூரில் இந்திய குடியரசு தினவிழா முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றினார் ஆட்சியர்

வேலூர் கோட்டை மற்றும் நேதாஜிவிளையாட்டு மைதானத்தில் இந்தியாவின் 76 -வது குடியரசு தினவிழா முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை...
தமிழகம்

சென்னையில் தமிழக ஆளுநர் ரவி தேசிய கொடி ஏற்றினார்

இந்தியாவின் 76 -வது குடியரசு தினவிழா முன்னிட்டு சென்னை காமராசர் சாலையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...
இந்தியா

திருக்குறள் உலகச் சாதனை மாநாடு – புதுச்சேரியில் வெற்றிகரமாக நடைபெற்றது!

புதுச்சேரி, : தேசியக் கல்வி அறக்கட்டளை மற்றும் உலகத் திருக்குறள் மையம் இணைந்து நடத்திய 'திருக்குறள் உலகச் சாதனை மாநாடு'...
தமிழகம்

காட்பாடி சப்-ரிஜிஸ்தார் அலுவலகத்தில் 76 -வது குடியரசு தினவிழா முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை !!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சப்-ரிஜிஸ்தார் அலுவலகத்தில் இந்தியாவின் 76 -வது குடியரசு தினவிழா முன்னிட்டு காந்தி படத்திற்கு மாலை...
1 … 185 186 187 188 189 … 760
Page 187 of 760

Right Click & View Source is disabled.

error: Content is protected !!