archiveநான் மீடியா

தமிழகம்

வேலூர் அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஐப்பசிமாத கார்த்திகை !!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஐப்பசிமாத கார்த்திகை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், விசேஷ பூஜை நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் சார்பாக 17.10.2024 அன்று தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். வணிகவியல் துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், வணிகவியல் மற்றும் நிதி ஆய்வுகள் துறைத்தலைவர், வனிதா கலந்துகொண்டு...
உலகம்

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி பொருளாளர் எம். ஜே. ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களுக்கு வரவேற்பு

சிங்கப்பூருக்கு வருகைத் தந்திருக்கும் ஜமால் முஹம்மது கல்லூரியின் பொருளாளர், ஹாஜி எம். ஜே. ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களுக்கு, 18-10-2024 அன்று அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளை உறுப்பினர்கள் சந்தித்து வரவேற்பு விருந்தளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரியின் மாண்புமிகு பொருளாளர் ஜமால் முஹம்மது சாஹிப் அவர்கள், கல்வி சார்ந்த சமூகநலப் பணிகளை ஆற்றி வரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)...
தமிழகம்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் மழை !!

அரபிக்கடலில் தாழ்வு காற்றழுத்தம் காரணமாகவும், புதுச்சேரி அருகே நிலவும் தற்காலிக வளிமண்டல சுழற்சி காரணமாக தற்போது புதுவை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை கூறுகிறது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

எலக்ட்ரானிக் கழிவிலிருந்து பொருட்கள்

17.10.2024 அன்று கணிப்பொறி அறிவியல் பயிலும் மாணவ-மாணவிகள் எலக்ட்ரானிக் கழிவுகளிலிருந்து பயன்பாட்டு பொருட்கள் தயாரித்து காட்சிப்படுத்தினர். நிகழ்வினை கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் துவக்கிவைத்தார். நிகழ்வினை கணிப்பொறி அறிவியல் துறை ஒருங்கிணைப்பாளர் திரு. P. கலீல் அகமது மற்றும் துறைத்தலைவர் சேக் தாவூத் ஆகியோர் தலைமையில், உதவிப்பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஒருங்கிணைத்தார். நிகழ்வினை கல்லூரியில் பயிலும் 500 மாணவ-மாணவியர் பார்வையிட்டனர். துறைசார் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்....
இந்தியா

மிஸ் இந்தியா – 2024 பட்டத்தை வென்ற நிகிதாபோர்வால் !!

பெமினா மிஸ் இந்தியா 2024 இறுதி போட்டி மும்பையில் நடந்தது. இதில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த நிகிதா போர்வால் - மிஸ் இந்தியா 2024 பட்டம் பெற்றார். அவருக்கு கடந்த ஆண்டு வெற்றி பெற்ற நந்தினி குப்தா மற்றும் நேஹா தூபியா ஆகியோர் கிரீடம் அணிவித்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருப்பதியில் பெளர்ணமி தங்க கருட சேவையில் மலையப்ப சுவாமி !!

திருப்பதி - திருமலையில் புரட்டாசி மாத பெளர்ணமியில் மலையப்ப சுவாமி தங்க கருட சேவையில் 4 மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

தேசிய மாணவர்படை மாணவர்கள் மலைஏறுதல் பயிற்சி

இளையான்குடி டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரியில் பயிலும் தேசிய மாணவர் படை மாணவர்கள் ஜெகன் மற்றும் நாகர்ஜுன் ஆகியோர் ஆந்திர மாநிலம், திருப்பதியில் 06.10.2024 முதல் 13.10.2024 வரை தேசிய அளவில் நடைபெற்ற மலை ஏறுதல் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். கேரளா மாநிலம், கலமாவு வில் 10.09.2024 முதல் 17.09.2024 வரை நடைபெற்ற மலை ஏறுதல் பயிற்சியில் மாணவி தேசிகா பங்கேற்றார். ஆந்திர மாநிலம், அறக்கவல்லி யில் 04.10.2024 முதல்...
தமிழகம்

காட்பாடி செங்குட்டை புரட்டாசி மாத பெளர்ணமி முன்னிட்டு ஆர்.கே. பில்டர்ஸ் சார்பில் அன்னதானம் !!

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் உள்ள ஆர்.கே. பில்டர்ஸ் சார்பில் பெளர்ணமி மற்றும் அமாவாசை நாளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வியாழக்கிழமை மதியம் நடந்த அன்னதானத்தை வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக உறுப்பினரும், ஆர்.கே. பில்டர்ஸ் உரிமையாளருமான அன்பு வழங்கினார்.  உடன் ஆசிரியர் (ஓய்வு) சச்சிதானந்தம் மற்றும் ஆர், கே. பில்டர்ஸ் ஊழியர்கள் இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி தீயணைப்பு நிலையத்தை ஆய்வு செய்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி !!

வேலூர் அடுத்த காட்பாடி தீயணைப்பு நிலையம் விஐடி பல்கலைக்கழகம் அருகே உள்ளது.  காட்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், துணை ஆட்சியர் (பயிற்சி) ராஜு, தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முருகேசன், உள்ளிட்ட சிலர் உடன் இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 15 16 17 18 19 538
Page 17 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!