archiveநான் மீடியா

உலகம்

அமீரக குறுநாடக விழா போட்டியின் 9வது வருட நிகழ்ச்சி வெற்றியாளர்களும் பங்கு பெற்றவர்களும் மகிழ்ச்சி

துபாய் : தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து, அமீரகத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு முத்தமிழான இயல் இசை நாடகம் மற்றும் பல்வேறு கலைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளுக்கு குறை இருந்ததே இல்லை. இயல், இசை போன்ற தனித்திறமைக்கான அங்கீகாரங்கள் கிடைக்க பல வாய்புகள் வருடம் முழுதும் அமையும். என்றாலும், நாடக கலை என்பது குழுவாக அரங்கேற்றப்படவேண்டும் என்பதால் வாய்புகள் அரிதே!! மேலும் ஒரே மேடையில் பல நாடகங்கள்...
தமிழகம்

“வானரன்” பட குழுவினருக்கும் தீபாவளி பரிசு

கற்பக விருட்சம் Trust மற்றும் ஆரஞ் பிக்சர்ஸ் இணைந்து பகல் வேட கலைஞர்களுக்கும், மேடை கலைஞர்களுக்கும் மற்றும் "வானரன்" பட குழுவினருக்கும் தீபாவளி பரிசு தந்து சிறப்பித்தனர். விழாவில் கற்பக விருட்சம் Trust நடத்தி வரும் சத்ய நாராயாணன், ஆரஞ் பிச்சர்ஸ் தயாரிப்பாளர் சுஜாதா ராஜேஷ் , நடிகர் ஆதேஷ் பாலா, நடிகர் அம்பானி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு தந்தனர். வானரன் பட இடக்குனர் ஸ்ரீராம்...
தமிழகம்

வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட் !!

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் கைதியை சித்ரவதை செய்தது தொடர்பாக வேலூர் டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட 3 பேரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை ஆயுள் தண்டனை கைதியை டிஐஜி ராஜலட்சுமி வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமை செய்ததாக, கைதியின் தாயார் புகாரை அடுத்து டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிசிஐடி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். செய்தியாளர்:...
உலகம்

துபாயில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்ற தமிழக மாணவி : தமிழக அமைச்சர் பாராட்டு

துபாய் : துபாய் ஜிடெக் தொழில்நுட்ப கண்காட்சியையொட்டி எதிர்கால தொழில்துறையில் பயன்படுவதற்கான சிறந்த யோசனை வழங்கும் போட்டி நடந்தது. அதில் துபாயின் ஹெரியட்வாட் கல்லூரியில் பயின்றுவரும் தமிழக மாணவி ஸ்வப்னா மணிகண்டன் முதல் பரிசு வென்றார். யுனிப்ரோனியர் நிறுவன முதன்மை இயக்குனர் முகமது முக்தர் ஜஹாங்கிர் விருதினை வழங்கினார். தமிழக தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேரில் சந்தித்து...
தமிழகம்

வேலூர் புதிய பஸ் நிலையம் எதிரில் டாடாவின் தனிஷ்க் ஜூவல்லரி ஷோரூம் கிளை திறப்பு விழா !!

வேலூர் புதிய பஸ் நிலையம் எதிரில் வேலூரில் டாடாவின் தனிஷ்க் ஜூவல்லரி ஷோரூமின் 2-வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.  தனிஷ்க் விற்பனை நிலையத்தை டைட்டான் கம்பெனி லிமிடெட் ஆபரணப் பிரிவு துணைத் தலைவர் ஷரத், வணிக மேலாளர் ஆதித்தன், தமிழகம் மற்றும் கேரளா சர்க்கிள் மேலாளர் நரசிம்மன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.  வேலூர் தனிஷ்க் ஜூவல்லரி உரிமையாளர்கள் வெங்கடேஷ், சரவணன், சர்க்கிள் மேலாளர் தினேஷ்...
தமிழகம்

வேலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா

வேலூர் சட்டமன்ற தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகம் வேலூர் மாங்காய் மண்டி அருகில் நடந்தது.   இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன் அலுவலத்தை ரிப்பன் வெட்டி திறந்து குத்து விளக்கு ஏற்றி வைத்து பின்பு கட்சி கொடியை ஏற்றிய பின் புடவை, மற்றும் அன்னதானம் வழங்கினார்.  மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன், இம்தியாஸ், பிரசாந்த், ஆனந்த், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஏற்பாடு வேலூர் சட்டமன்ற தொகுதி...
தமிழகம்

ஆம்பூர் சப் – ரிஜிஸ்தார் ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சப்-ரிஜிஸ்தர் ஆபீசில் திருப்பத்தூர் மாவட்ட விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் கெளரி தலைமையில் 5 பேர் கொண்ட குழு திங்கள்கிழமை இரவு 7 மணி முதல் ஆவணங்களை சரி பார்த்தனர். இங்கு சப்-ரிஜிஸ்தராக ரமேஷ் பணிபுரிகின்றார். பத்திர பதிவின் போது பல்வேறு முறைகேடுகள் செய்து வந்ததாக வந்த தகவலின் படி இந்த ரெய்டு நடந்துள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பாவலர் மு இராமச்சந்திரன் அவர்களுக்கு “தமிழினப் பேரொளி” விருது வழங்கப்பட்டது!

தமிழர் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் அவர்களுக்கு திருவள்ளுவர் இலக்கிய கழகத்தின் சார்பில் தமிழினப் பேரோளி என்ற பட்டம் கடந்த 15/10/2024 அன்று சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் கவிஞர் மதியரசு தலைமையில் நடந்த விழாவில் உலகத் தலைவர் பெருங்கவிக்கோ வா மு சேதுராமன் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். பல்வேறு தமிழ்மொழி பற்றாளர்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியை பேராசிரியர் கா வெ இராசகணேசு வழிநடத்த...
தமிழகம்

மஹா ஆர்ட்ஸ் மற்றும் யுனைடெட் ஆர்டிஸ்ட் ஆப் இந்தியா சார்பாக நடைப்பெற்ற திரைக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி

மஹா ஆர்ட்ஸ் மற்றும் யுனைடெட் ஆர்டிஸ்ட் ஆப் இந்தியா சார்பாக திரைக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனி சிகரம் ஹாலில் நடைபெற்றது. வேட்டைக்காரி திரைப்படத்தின் நடிகர்களான ஹீரோ ராகுல், ஹீரோயின் சஞ்சனா சிங் இயக்குனர் காளிமுத்து நடிகை உமாராணி அருவாசண்டை ஹீரோ தயாரிப்பாளர் ராஜா, வேட்டைக்காரி திரைப்பட பிஆர்ஓ கோவிந்தராஜ் ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். Dr ப்ரோட்டிமா மதுகிருஷ்ணன் மற்றும் VK வெங்கடேசன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்....
கவிதை

மழை துளியின் மடல்!

கடிகார முட்களுக்கு வாழ்க்கைப்பட்ட இயந்திரங்களே என்றாவது கேட்டது உண்டா ? எங்களின் வார்த்தைகளை ஓட்டுவீடுகளில் ஒலித்திடும் எங்களின் ஷேக்ஸ்பியரின் காவியங்களையும் கூரைவீட்டுகளில் நாங்கள் இசைக்கும் தெம்மாங்கு பாடல்களையும் நின்று கவனிக்க நேரம் ஏது உங்களுக்கு! எம்மைக்கண்டதும் காவலரை கண்ட கள்வராய் பதுங்கி ஓடும் உங்களுக்கு கால்வாய்களில் நாங்கள் நடத்தும் கலை நிகழ்ச்சி புரிவது கடினமே சமையலறையில் கொதிக்கும் சாம்பார் வாசத்தைக் கூட நுகராத உங்களின் நாசிகளுக்கு நாங்கள் ஈன்றெடுக்கும் மண்வாசம்...
1 13 14 15 16 17 537
Page 15 of 537

Right Click & View Source is disabled.

error: Content is protected !!