archiveநான் மீடியா

தமிழகம்

வேலூர் நறுவீ மருத்துவமனையில் சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை ! அடையார் ஆனந்த பவன் ஏற்பாடு !!

வேலூர் நறுவீ மருத்துவமனையில் நறுவீ தலைவர் ஜி.வி.சம்பத், அடையாறு ஆனந்தபவன் நிர்வாக இயக்குநர் கே.டி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலூரில் இயங்கி வரும் நரு வீ மருத்துவமனையில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 5 முதல் 15 வயதுள்ள ஏழை 10 சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதன் முழு செலவை அடையார் ஆனந்த பவன் ஏற்றுக் கொள்ளும், நருவீ இருதய அறுவை சிகிச்சை...
இந்தியா

பிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அரிய சாதனை… முதன்முறையாக கருவில் உள்ள குழந்தைக்கு நவீன சிகிச்சை

முதன் முறையாக கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு பிறக்கும் முன்பே உயிர் காக்கும் வகையில் மூச்சு குழாயில் செயற்கை குழாய் செலுத்த ப்பட்டது‌.  ஐரோப்பிய மற்றும்  வட அமெரிக்கா நாடுகளை தவிர உலகின் முதன் முறையாக இந்த சிகிச்சை மேற்கொள்ள ப்படுவது குறிப்பிடத்தக்கது.இதுபோன்ற உயர் சிகிச்சை பிறக்க போகும் குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான சில பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெற்றோருக்கு ஒர் வரப்பிரசாதமாகும். பிம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் தமிழக பகுதியை சேர்ந்த...
தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநெல்லூரில் வாரியார் சுவாமிகளின் 31-வது குருபூஜை !!

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநல்லூரில் ஆன்மீக செம்மல் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமியின் 31-வது குருபூஜையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், வீரமணி, அமைப்பு செயலாளர் ராமு, மாநகர செயலாளர் அப்பு, புறநகர் செயலாளர் வேலழகன், வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
கவிதை

மரமும் மனிதனும்

மரமின்றி மனிதன் இல்லை மறக்கக் கூடாத ஒன்று நீ என்று ஏன் இந்த மனிதனுக்கு புரிவதில்லை ? பிறவி முதல் இறுதிவரை உன் உறவு எத்தனை வடிவில் ? பிறந்த குழந்தை தாய்மடி மறந்து கண்ணுறங்குவது உன் மீது தொட்டில் வடிவில் தவழும் பருவத்தில் கொஞ்சி விளையாடுவது உன்னோடு பொம்மை வடிவில் பிறந்தது முதல் குழந்தைப் பருவம் வரை உன் உறவு எத்தனைவடிவில் ? பாலகாண்டம் முடிந்து பள்ளிக் காலம்.வரை...
கட்டுரை

மனமெங்கும் குளிர்காலம்

குளிர்காலம் அல்லது பனிக்காலம் என்பது மிதவெப்ப கால நிலை உள்ள இடங்களில் இலையுதிர் காலத்திற்கும் இளவேனிற் காலத்திற்கும் இடையில் உள்ள குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம். இந்த காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும் பகல் நேரம் குறைவாகவும் இருப்பதுடன் சில நாடுகளில் பனிமலை பெய்யும். குளிரான காலை மக்களுக்கு வித்தியாசமான உணர்வுகளைத் தருகிறது. காபி, தேநீர், சூடான சாக்லேட் போன்ற பானங்கள் அதிகமாக விரும்பப்படுகின்றன.  முதுகு தண்டில்...
தமிழகம்

காட்பாடி பகுதியில் விடுமுறையில் வந்த வள்ளிமலை ராணுவவீரர் பைக் விபத்தில் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை பெரிய தெருவை சேர்ந்த பெருமாளின் மகன் ராஜாராம் (26) தற்போது டேராடூன் பகுதியில் பணியாற்றி வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் விடுமுறையில் ஊருக்கு வந்த ராஜாராம், ஊரிலிருந்து வேலூருக்கு 2 சக்கர வாகனத்தில் சென்றபோது காட்பாடி விருதம்பட்டில் உள்ள சாலை தடுப்பில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து விருதம்பட்டு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த சம்பவம் குடும்பத்தார் மற்றும்...
தமிழகம்

காட்பாடி அருகே விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலின் கப்ளிங் உடைந்ததால் பரபரப்பு !!

அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரயிலின் கப்ளிங் உடைந்ததால் காட்பாடி அடுத்த திருவலம் அருகே ரயிலின் என்ஜின் மட்டும் தனியாக கழன்று சென்றது.  தண்டவாளத்தில் பயணிகளுடன் ரயில்பெட்டி தனியாக நின்ற நிலையில் உடனடியாக ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் மற்றும் இதர பெட்டிகளை புதியதாக கப்ளிங் பொருத்தப்பட்டு மீண்டும் ரயில் 2 மணி நேரம் கழித்து புறப்பட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் பிற ரயில்களின்...
தொலைக்காட்சி

ஜெயா டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

தீபாவளி பலன்கள் ஜெயா டிவியில், தீபாவளி நாளான அக்டோபர் 31 காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘தீபாவளி பலன்கள்’. இந்நிகழ்ச்சியில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கும் தீபாவளிக்கு பிறகான வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை ஜோதிடர்கள் பஞ்சநாதன், ஹரிஷ் ராமன், பீமராஜ ஐயர் ஆகியோர் கணித்துச் சொல்ல உள்ளனர். மேலும், தீபாவளி தொடர்பான பல்வேறு ஆன்மீக சந்தேகங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் ஹரிபிரசாத் ஷர்மா விளக்கமளிக்க...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியின் தீப ஒளித்திருநாள் சிறப்புத் திரைப்படம் “இந்தியன் 2”

கலைஞர் தொலைக்காட்சியில் தீப ஒளி திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கின்றன. அதன்படி, வருகிற அக்டோபர் 31 வியாழனன்று பிற்பகல் 1:30 மணிக்கு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படமான "இந்தியன் 2" ஒளிபரப்பாக இருக்கிறது. 1996-ல் வெளியாகி சக்கை போடு போட்ட "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தியன் படத்தில், தனது...
தொலைக்காட்சி

கொஞ்சம் தீனி.. கொஞ்சம் வரலாறு..

புதிய தலைமுறையில் தொலைக்காட்சியில் நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “கொஞ்சம் தீனி..கொஞ்சம் வரலாறு”. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மணமுண்டு.. அந்தந்த ஊர் மண்ணுக்கும், தண்ணீருக்கும் தனித்துவமுண்டு. அங்கு தயாராகும் அந்த மண்ணுக்கே உரிய பலகாரங்களை தேடி, நாடி, ஓடி வருவோர் பலர். மிக்சர், முறுக்கு, அதிரசம் என தீபாவளிக்கு விதவிதமான பலகாரங்களை தயார் செய்வது பல குடும்பங்களில் வாடிக்கையாக உள்ளது. கண்ணை மூடி யோசியுங்கள். தீபாவளி...
1 11 12 13 14 15 537
Page 13 of 537

Right Click & View Source is disabled.

error: Content is protected !!