archiveநான் மீடியா

சினிமா

கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்து உள்ளார். ட்ரெயின் (Train) திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு இந்த ட்ரெயின் (Train) படத்தை தயாரிக்கிறார். இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே ட்ரெயின் (Train) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக...
தமிழகம்

தமுமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஓசூர் மாநகர நிர்வாக குழு கூட்டம்

தமுமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஓசூர் மாநகர நிர்வாக குழு மாநகர தலைவர் அப்துல்லா ஷெரீப் (பேட்டு) தலைமையில் நடைபெற்றது.  சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாநில செயலாளர் அல்தாப் அஹமத், மாவட்டத் தலைவர் ஜாகீீர் ஆலம், மமக மாவட்ட துணைச் செயலாளர் சிராஜ் பாஷா பங்கேற்றனர். தமுமுக மாநகர செயலாளர் அப்சர் பாஷா, மமக மாநகர செயலாளர் ஜபி முன்னிலை வகித்தனர்.  மாநகர மமக துணைச்செயலாளர் காலித், பிஸ்மில்லா நகர் கிளை...
தமிழகம்

திருத்தணியில் வரும் 3-ம் தேதி விஸ்வகர்மா யோஜனா திட்ட பதிவு

திருத்தணியில் வரும் 3-ம் தேதி விஸ்வகர்மா யோஜனா திட்ட பதிவு நடைபெற உள்ளதாக AlVF_ன் தேசிய செயலாளர் சி.ஜெகதீசன் தெரிவித்து உள்ளார்.  மேலும் அவர் கூறியதாவது:  பாரதப் பிரதம மந்திரியின் விஸ்வகர்மா யோஜானா திட்டத்தின்படி திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த நமது சமுதாய மக்கள் வரும் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை திருத்தணியில் உள்ள மேட்டுத்தெருவில் R.G.சொக்கலிங்கம் முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெற...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் ஆக்சிலியம் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு

வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிந்திரன் உத்தரவுப்படி காட்பாடி ஆக்சிலியம் பெண்கள் கல்லூரியில் மாணவிகளுக்கு 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் டாக்டர்.மார்க்ஸ் கஸ்ட்ரோ , டெங்கு குறித்து இருவரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாக்க விழிப்புணர்வு மாணவிகளுக்கு ஏற்படுத்தப்பட்டது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொசு ஒழிப்பு. விழிப்புணர்வு முகாம்

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும் வீட்டின் மொட்டை மாடியில் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் பயன் படாத பொருட்கள், டயர் ,உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், தேங்காய் ஓடுகள் இது போன்ற பொருட்களில் மழை நீர் தேங்கி கொசுக்கள்...
தமிழகம்

நடிகர் ஆதேஷ் பாலாவிற்கு சிறந்த நடிகருக்கான SPL விருது

டாக்டர் அனுராதா ஜெயராமின் 'எஸ் மகா ஆர்ட்ஸ்' மற்றும் கலைமாமணி' மற்றும் டாக்டர். நெல்லை சுந்தரராஜனின் 'எஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் ஆஃப் இந்தியா' இணைந்து வழங்கிய சிறந்த நடிகருக்கான எஸ்பிஎல் விருது திரைப்பட நடிகர் ஆதேஷ் பாலா, நடிகை பிரசாந்தி, இசை அமைப்பாளர் ரபி தேவேந்திரன், முன்னாள் எம்எல்ஏ தனபால், டாக்டர் சவுந்தரராஜன், கோடம்பாக்கம் ஸ்ரீ, டாக்டர் வி.கே. வெங்கடேசன் ஆகியோருக்கு மாண்புமிகு நீதியரசர் திரு எஸ்.கே.கிரிஷன் விருது வழங்கி...
தமிழகம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தமுமுக-மமக அலுவலக திறப்பு விழா

கிருஷ்ணகிரி மாவட்ட தமுமுக-மமக மாவட்ட அலுவலக திறப்பு விழா இன்று (28.11.23) நடைபெற்றது.  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் நூர் அஹமத் தலைமையிலும் தலைமை பிரதிநிதி தருமபுரி சாதிக் பாஷா,ஐபிபி மண்டல செயலாளர் நசீர் அஹமத் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் தமுமுக மாநில செயலாளர் அல்தாப் அஹமத் மாவட்ட அலுலகத்தை திறந்து வைத்தார். இக்கூட்டத்தில் மமக மாவட்ட செயலாளர் வாஹித் பாஷா,மேற்கு மாவட்ட தலைவர் ஜாகிர் ஆலம்,மேற்கு மாவட்ட...
தமிழகம்

கே.வி.குப்பம் அடுத்த தொண்டான்துளசியில் மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா தொண்டன்துளசி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் 102 பயனாளிகளுக்கு௹, 49.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.  உடன் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

தோப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது ஆளுநர் ஆனந்த ஜோதி வழங்கினார்

மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தோப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வெக்கேஷனல் எக்ஸலன்ஸ் அவார்டு வழங்கப்பட்டது இதனை ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி வழங்கினார். இது பற்றிய விவரம் வருமாறு. மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்தஜோதி அவர்களின் அதிகார பூர்வ வருகை விழா ஹோட்டல் ஜே. சி.ரெசிடென்சி அரங்கில் நடந்தது. நிகழ்விற்கு ஸ்டார் ரோட்டரி சங்கத் தலைவர் சந்தீப்...
தமிழகம்

டூபாலில் எல்டிசியின் சாதனை

III B.A இன் P. S. வானவி ஆதிரை வங்கதேசம் - இந்தியா பங்கபந்து சர்வதேச டூபால் தொடர் 2023 இல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 2023 இல் 2 தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம், மதுரை லேடி டோக் கல்லூரியின் III B.Com இன் ஆங்கிலம் மற்றும் டி. ஷாலினி ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் தொப்பியில் மற்றொரு இறகு சேர்த்துள்ளனர். உடற்கல்வி இயக்குநர்கள் கேப்டன் டி.டி.சாந்தமீனா மற்றும் டாக்டர்.எம்.ஹேமலதா...
1 104 105 106 107 108 540
Page 106 of 540

Right Click & View Source is disabled.

error: Content is protected !!