archiveநான் மீடியா

தமிழகம்

வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள வீரஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு

வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.  தினமும் திரளான பக்தர்கள் வழிபடுவார்கள். சனி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வீர ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு கிருஸ்துவ சமூக நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

வேலூரில் கிருஸ்துமஸ் முன்னிட்டு தமிழ்நாடு கிருஸ்துவசமூக நலச்சங்கம் சார்பில் கிருஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது.  வழக்கறிஞர் சாம்சன் தலைமை தாங்கினார். வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி ஓபிசி தலைவர் டி. நோபல்லிவிங்ஸ்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கேக் வெட்டி ஏழை - எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  டாக்டர் ஆல்பியஸ் அனைவரையும் வரவேற்று இறுதியில் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை தமிழ்நாடு கிருஸ்துவ சமூக நலச்சங்கத்தினர் செய்து இருந்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் மாவட்ட வி.ஏ.ஓ.சங்கம் சார்பில் டி.ஆர்.ஓ மற்றும் ஆர்.டி.ஓ.விடம் கோரிக்கை மனு

வேலூர் மாவட்டத்தில் வேளாண்மை கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை மனுவை வேலூர் டி.ஆர்.ஓ.மாலதி மற்றும் ஆர்.டி.ஓ. கவிதாவிடம் மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் தலைமையில் கொடுக்கப்பட்டது.  உடன் மாவட்ட துணைத் தலைவர் அன்பரசன், பொருளாளர் கனகராஜ், மாவட்ட துணைசெயலாளர் சுரேஷ், பிரச்சார குழு செயலாளர் வினாயகம் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
கட்டுரை

“நாங்க வேற மாதிரி…”

யூனிகேர்ல்ஸ் - இன்றைய யுவதிகள் கொஞ்சம் வித்தியாசமாகவே யோசிக்கின்றனர். ஐ டி நிறுவனங்களில் கை நிறைய சம்பளம், வாரஓய்வு நாட்களில் ரிசார்ட், வெளியே அவுட்டிங் செல்வது, சமூக வலைத்தளங்களில் அரட்டை, இன்ஸ்ட்டா, எக்ஸ் -ல் உடனடியாக பதிவேற்றும் புகைப்பட களேபரங்கள், ஸ்டேட்டஸ் என்ற பெயரில் நடக்கும் பயமுறுத்தல்கள் இப்படியான இன்றைய வெகு ஜன வட்டத்தை விட்டு வெளியே வந்திருக்கும் இவர்கள் கடந்த ஆண்டு தான் கல்லூரி முடித்து சுடச்சுட இந்த...
தமிழகம்

வேலூரில் வெ.இறையன்புவின் புத்தக வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களுடன்…..

வேலூர் கண்ணா மகாலில் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்புவின் என்ன பேசுவது..எப்படி பேசுவது ...என்ற புத்தகத்தை விஐடி துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் வெளியிட்டார்.  அப்போது வேலூர் செய்தியாளர்கள் வாரியார் (நான் மீடியா), விஜயகுமார் (வேலூர் டாக்) லட்சுமணன் (தினச் சூரியன்) பிரசாந்த் (தமிழன் தொலைக்காட்சி-ஒளிப்பதிவாளர்) இறையன்புவிடம் வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் தனியார் வேலைவாய்ப்பு மூலம் 476 பேருக்கு பணிநியமனத்தை வழங்கிய புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வர மேல்நிலைப்பள்ளியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நடத்திய தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 110 கம்பெனிகள் பங்கேற்றன. சுமார் 4000க்கும் மேற்பட்ட இஞ்சி. கலை, அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட தனியார் பனியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டதில் 476 பேருக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமனை (476 பேர் ) ஆணையை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.  உடன் ஏசிஎஸ் குழும தலைமை அறங்காவலர் லலிதா...
தமிழகம்

வேலூரில் வெ.இறையன்பு எழுதிய எழுதிய என்ன பேசுவது ! எப்படி பேசுவது !! – புத்தக வெளியீட்டு விழா

வேலூரில் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு எழுதிய என்ன பேசுவது, எப்படி பேசுவது, என்ற புத்தகத்தை விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் வெளியிட்டார்.  இதில் இதன் ஆசிரியர் வெ.இறையன்பு, மாநகர ஓட்டல் சங்க தலைவர் பூமிநாதன், எழுத்தாளர் ஜி.வி.நாதன்,சன்பீம் பள்ளிகளின் இயக்குநர் ஹரிகோபாலன், டி.கே.எம்.மகளிர் கல்லூரி செயலாளர் மணிநாதன், நண்பர்கள் வட்டத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, வழக்கறிஞர் மாறன், பெப்சி சீனிவாசன், சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.கருணாகரன் நன்றி கூறினார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் 36-வது நினைவு நாள் முன்னிட்டு எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

அதிமுக நிறுவுனரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 36-வது நினைவு நாளை முன்னிட்டு, வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  உடன் அக்கட்சியின் நிர்வாதிகள் இருந்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் எம்.ஜி.ஆரின் 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கிய அதிமுகவினர்

முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக நிறுவுன தலைவருமான எம்.ஜி.ஆரின் 36. வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் கே.அப்பு காட்பாடி மற்றும் வேலூரில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின் அன்னதானம் வழங்கினார்.  இதில் பொருளாளர் மூர்த்தி, மூத்த நிர்வாதிகள், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், மற்றும் கழக தொண்டர்கள் கலந்துகொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

குடியாத்தம் கே.எம்.ஜி.தனியார் கலை மற்றும் கல்லூரியில் கிருஸ்துமஸ் பெருவிழா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.  கல்வி நிறுங்களின் அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளர் முத்துக்குமார், கணினி அறிவியல் தலைவர் டேனியல் சுந்தராஜ், கல்லூரி முதல்வர் செந்தில் ராஜ்,, குடியாத்தம் அருட்தந்தை அக்டேவியஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
1 99 100 101 102 103 540
Page 101 of 540

Right Click & View Source is disabled.

error: Content is protected !!