archiveசெய்திகள்

Uncategorizedதமிழகம்

காட்பாடியில் சமூகநலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா

வேலூர் அடுத்த காட்பாடியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் கீழ் சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு...
தமிழகம்

வேலூர் அடுத்த இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை முன்னிட்டு தாமரை மலர்களால் அலங்காரம் !!

வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் மாசி மாத கார்த்திகை முன்னிட்டு காலையில் முருகன் சமேத வள்ளி, தெய்வானைக்கு...
தமிழகம்

ஓசூரில் SDPI கட்சி எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!.

ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, பொய்யான குற்றச்சாட்டின் கீழ், அமலாக்கத்துறையால் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் சக்தி அம்மா குரங்குக்கு தண்ணீர் கொடுக்கும் புகைப்படம் வைரல் !!

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் நாராயணி சக்தி பீடத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகி உள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. ...
தமிழகம்

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையிடம் வாழ்த்து பெற்ற வேலூர் மாவட்ட தலைவர் தசரதன் !!

வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தசரதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். வேலூரில் பதவி ஏற்றப்பின் சென்னை சென்றவர்,...
உலகம்

துபையில் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை நடாத்திய புனித பாத்திமா நாயகியார் (ரலி) மாலை புகழ்ப்பா ஓதுதல் மற்றும் இப்தார் (நோன்பு) திறக்கும் நிகழ்வு.

2/3/2025 அன்று துபை நகரில் தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் மிகவும் சிறப்பான முறையில் ”பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ்’...
தமிழகம்

காட்பாடி அடுத்த வள்ளிமலை சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று மூஷிக வாகனத்தில்...
தமிழகம்

வேலூர் நறுவீ மருத்துவமனையில் இதயத்தை தற்காலிகமாக நிறுத்தி மூளையில் அரிய அறுவை சிகிக்சை செய்து மருத்துவர்கள் சாதனை !!

வேலூர் தனியார் நறுவீ மருத்துவமனையில் ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்த முரளி (55). இவர் மூளையில் ரத்த குழாய் வெடித்து...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் தங்க கவச அலங்காரத்தில் பக்த ஆஞ்சநேயர்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மார்ச் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை...
1 91 92 93 94 95 545
Page 93 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!