கோவை மாநகர மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்
பெண் உரிமைகளை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி மகளிருக்கான அக்னி சிறகே 2025 (Run For My Rights) மராத்தான் போட்டி சரவணப்பட்டியில் நடத்தப்பட்டு அதில் வெற்றிப் பெற்ற முதல் 5 பெண்களுக்கு 1 இலட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர மாவட்டக் கழகச் செயலாளர் திரு.V.சம்பத்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டக் கழகச் செயலாளர்கள் கோவை...