archiveசெய்திகள்

தமிழகம்

வள்ளிமலை கோயிலில் முருகன் – வள்ளி திருக்கல்யாண வைபவம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்தவள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிய திருக்கோயிலில் பிரமோற்சவத்தின் இறுதி நாளான 14-ம் தேதி வெள்ளிக்கிழமை முருகன் - வள்ளி திருமண வைபவம் கோலாகலமாக நடந்தது. திராளான பக்தர்கள் கண்டுகளித்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர்ராஜ்குமார், கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில்பொதுக்கூட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்துர் பஸ் நிலையத்தில் இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு, நிதிப்பகிர்வு பாராபட்சம் மத்திய அரசு காட்டுவதாக கூறி திமுக இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் நந்தகுமார், மேயர் சுஜாதா, பகுதி செயலாளர்கள் வன்னியராஜா, பரமசிவம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் முரளி பாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி...
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் பெளர்ணமி முன்னிட்டு அன்னதானம்

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டை பகுதியில் ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் மாசி பெளர்ணமி முன்னிட்டு வியாழனன்று மத்தியம் திமுக மாநகராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் அன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். உடன் ஆசிரியர் சச்சிதானந்தம் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பன்னாட்டு கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) துறை சார்பாக 12.03.2025 அன்று நிலையான வணிகத்தில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் என்னும் தலைப்பில் மூன்றாவது பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் கருத்தரங்கத்தை துவக்கிவைத்து தலைமையுரையாற்றினார். காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நிறுவன செயலாண்மை துறைத்தலைவர், மூத்த பேராசிரியர் வேதிராஜன் அவர்கள் பேசினார். கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா...
தமிழகம்

வேலூர் மாநகராட்சியில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

வேலூர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் 2025-26 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.869.08 கோடியை மேயர் சுஜாதா தாக்கல் செய்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், ஆணையர் ஜானகி, துணை மேயர் சுனில்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சித்தலைவருடன் மஜக மாநில துணைச் செயலாளர் சந்திப்பு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக பதவியேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் IAS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் தலைமையிலான மஜக வினர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் வேப்பனபள்ளி பேருந்து நிலையத்தை சீர் செய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாநில துணைச் செயலாளர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் அன்சர்,...
தமிழகம்

ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா! ஆதியோகி முன்பு சிவனடியார்கள் புடைசூழ நடைபெற்றது

கோவை : ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்று வந்த தமிழ்த் தெம்பு திருவிழாவின் நிறைவை முன்னிட்டு நேற்று (10/03/25) “அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா” நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஈஷாவில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கி மார்ச் 10 வரை மொத்தம் 12 நாட்கள் ‘தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா’ கோலாகலமாக நடைபெற்றது. இதன் நிறைவு...
தமிழகம்

காங்கேயநெல்லூர் ஸ்ரீசுப்பிரமணி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம்

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் வேலூர் அடுத்த காங்கேயநெல்லூர் ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஏழை ஜோடிக்கு இலவச திருமணம் வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகன் தலைமையில் நடந்தது. இதில் அறநிலையத்துறை வேலூர் துணை ஆணையர் கருணாநிதி, செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.  இதில் ஜோடிக்கு 4 கிராம் தங்கம், சீர்வரிசை பொருட்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது. செய்தியாளர்: வேலூர்...
தமிழகம்

அகில இந்திய கட்டுமான சங்க தலைவர் பிறந்தநாள்

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் மற்றும் அழைப்புசாரா தொழிலாளர் சங்க தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் ஆர்.டி.பழனியின் பிறந்தநாள் விழாவில் புதிய பாரம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்க தலைவர் டி.வேல்முருகன், சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். உடன் சங்க நிர்வாகிகள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தேர்த் திருவிழா துவக்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பிரமோற்சவத்தின் முக்கிய தேர்த் திருவிழா திங்கள்கிழமை மாலை துவங்கி 4-வது நாள் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்துசேரும், மறுநாள் முருகன், வள்ளி திருக்கல்யாணம் நடைபெறும். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 5 6 7 8 9 462
Page 7 of 462
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!