archiveசெய்திகள்

தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்து..துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் படுகாயங்களுடன் மீட்பு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு, சுற்றுலா பேருந்து ஒன்று 50 பயணிகளுடன், இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. நத்தம்பட்டி...
தமிழகம்

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..எந்த அதிகாரியிடம், லஞ்சப் பணத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்ட தி.மு.க. பெண் கவுன்சிலர்

வீட்டுத் தீர்வை பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு உள்ளிட்டவைகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும், லஞ்சப் பணத்தை எந்த அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்...
தமிழகம்

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ, கமிஷ்னர், மேயர் ஆய்வு – ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் வரும்?

வேலூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை உள்ளே வாடகை கடைகள் திறக்கப்படவில்லை. ...
தமிழகம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

வேலூர் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், திமுகவின் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவராக அமைச்சர் துரைமுருகனின் மகன்...
தமிழகம்

விருதுநகர் அருகே, விபத்து வழக்கில் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

விருதுநகர் அருகேயுள்ள ஆமத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் உஸ்மான்அலி. கடந்த 2010ம் ஆண்டு இவர் பணியில் இருந்த போது,...
தமிழகம்

லஞ்சம் பெற்ற விஏஓவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு

மதுரையில், கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் வழங்க, கிராம நிர்வாக அதிகாரி, 250 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில்...
தமிழகம்

பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் புதிதாய் பிறந்த குழந்தைகள் வாரக் கொண்டாட்டம்

ஒவ்வோர் ஆண்டும் நவ.15 - 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில்...
தமிழகம்

ஆம்பூர் அருகே மலைபாம்பின் பிடியிலிலிருந்து பஞ்சாயத்து பம்பு ஆப்ரேட்டர் மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலை அடிவாரத்தில் 10 அடி நீளமுள்ள ஒரு மலைபாம்பை பொதுமக்கள் பிடிக்க முற்பட்டனர். ...
தமிழகம்

உசிலம்பட்டி நகரப்பகுதியில் வெடி வெடித்தால் ரூ10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் நகர மன்ற தலைவர் சகுந்தலா துணைத்தலைவர்...
தமிழகம்

வேலூர் அருகே நெடுஞ்சாலையில் பைப் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து

வேலூர் மாவட்டம் பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து அடர்த்தி குறைந்த இரும்பு பைப்புகளை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி செல்லும்போது பொய்கை...
1 451 452 453 454 455 545
Page 453 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!