archiveசெய்திகள்

விளையாட்டு

ரிஷப் பண்ட் அணியில் களம் காணுவது அவசியம் – இந்திய முன்னாள் வீரர்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்த ஒரு பேட்டியில், 'அணியில் மிடில் வரிசையில் இடக்கை ஆட்டக்காரர்கள் இருப்பது...
விளையாட்டு

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – 65 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை.. இந்திய வீராங்கனைகள் அபாரம்

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி 8வது...
உலகம்உலகம்

பிரிட்டன் நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், அந்நாட்டு நிதி அமைச்சர் குவாசி குவார்டெங்கை அதிரடியாக நேற்று பதவி நீக்கம் செய்தார். ஐரோப்பிய...
உலகம்உலகம்

உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர்கள் நிதியுதவி – சவுதி அரேபியா அறிவிப்பு

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியாக 400 மில்லியன் டாலர்கள் நிதியுதவியை சவூதி அரேபியா வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின்...
இந்தியா

2024 ஆம் வருடத்திற்குள். “இந்தியாவின் சாதனை நினைத்து பெருமைப்படுகிறோம்”.? நிர்மலா சீதாராமன் பேச்சு

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாற்றும்...
இந்தியா

சட்டங்கள் பிராந்திய மொழிகளில் எழுதப்பட வேண்டும் – மோடி

ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் பிராந்திய மொழியில் எழுதப்பட வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு....
தமிழகம்

2 நாட்களுக்கு 26 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது....
தமிழகம்

“எனது காதலை ஏற்றுக் கொள்ளாத சத்யா… யாருக்கும் கிடைக்கக் கூடாது” கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

எனது காதலை ஏற்றுக் கொள்ளாத சத்திய பிரியா, யாருக்கும் கிடைக்கக் கூடாது என ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தேன் என...
நிகழ்வு

வந்தவாசியை சேர்ந்த எழுத்தாளர் மு.முருகேஷூக்கு மேனாள் ஆளுநரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான மு.முருகேஷின் சிறுவர் இலக்கியப் படைப்புகளுக்கான பங்களிப்பைப் பாராட்டி, சென்னையில் நடைபெற்ற...
1 428 429 430 431 432 468
Page 430 of 468

Right Click & View Source is disabled.

error: Content is protected !!