“உங்கள் பருத்தியில் தத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதா..? என்று பயிரினை நன்கு கண்காணிக்க வேண்டும்” திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா ஆலோசனை
இராஜபாளையம் வட்டாரத்தில் பருத்தி சாகுபடி பகுதிகளை திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா , இணை பேராசிரியர்...








