சுற்று சூழலை காக்க வலியுறுத்தி 2 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணம் – ரோட்டரி உறுப்பினர்கள் 4 பேர் மதுரை வருகை
சுற்றுசூழலைக் காக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோட்டரி குழு மதுரை வந்தது. ரோட்டரியின் ஏழாவது செயல்திட்ட பரிந்துரை,...