தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் இருதரப்பின் இடையே மோதல் – கலவரம் ஏற்படாமல் இருக்க கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் நேற்று மாட்டுப்பொங்கல் கொண்டாடியபோது ஜல்லிக்கட்டு மாட்டை மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு கொண்டு...









