இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பகுதியில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் பேரணியாக சென்று ஆர்பாட்டம்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தளவாய்புரம் ஜீவா நகர் அருகே பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றது இங்கு...









