யுகேஜி பயின்ற குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி மழலைக் குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் கௌரவிப்பு – பட்டப்படிப்பு முடித்தவர் போன்று ஆடை அணிவித்தும், தலையில் தொப்பி அணிவிக்கப்பட்டும் சான்றிதழ் வழங்கல்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்த கள்ளிக்குடி பகுதியில் உள்ள, புனித இருதய நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில்,...









