உசிலம்பட்டி அருகே கண்மாயை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் நீர்வளத்துறை உதவிப்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது கொடிக்குளம் கிராமம். இக்கிராமத்தில் சின்னக்கண்மாய் பெரியகண்மாய் என இரு கண்மாய்கள்...
