குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த மூதாட்டியை ஓடி சென்றுபாதுகாப்பாக தூக்கி உதவி வேலூர் செய்தியாளர் முஜிபூர் ரகுமான் !!
வேலூர் அடுத்த காட்பாடிசெங்குட்டை பகுதியை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான், காஞ்சிதலைவன் என்ற காலை நாளிதழியில் வேலூர் மாவட்ட செய்தியாளராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்து வருகின்றார்.ரகுமான் வேலூர் மாவட்டம் குடியாத்தம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது நண்பரை பார்க்க சென்று இருந்தபோது, பெண் நோயாளியா மூதாட்டி ஒருவர்பெண் கழிவறைக்கு சென்று திரும்பியபோது வழுக்கி விழுந்தார். அங்கு இருந்த செய்தியாளர் ரகுமான் தனது நண்பருடன் ஓடி சென்று பாதுகாப்பாக தூக்கி வந்து...