மல்யுத்த வீரர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த பிஜேபி எம்பி -யை கைது செய்ய கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய டெல்லி போலீஸாரை கண்டித்தும் சம்யுக்த கிசான் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு, சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோர், மல்யுக்த வீரர்களை...









