வேடசந்தூர் அருகே நடந்த கோவில் திருவிழாவில், பட்டாசை கொளுத்தி வீசி போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய 3 பேர் மீது வழக்கு
வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள வாய்க்கால்கரை. இங்குள்ள மதுரைவீரன் கோவில் திருவிழாவையொட்டி, சுவாமி ஊர்வலம் இரவு நடந்தது. அப்போது...









