திண்டுக்கல்லில் நடைபெற்ற மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த கருத்தரங்கு! ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” எனும் மாபெரும் கருத்தரங்கம் இன்று (09-02-2025)...