வேலூர் தோட்டப்பாளையம்சத்திரம் மண்டபத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு அறநிலைத்துறை சார்பில் அன்னதானம் துவக்கம்
தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை சார்பில் ஆடிகிருத்திகை முன்னிட்டு வேலூர் தோட்டப்பாளையம் அறநிலைத்துறைக்கு சொந்தமான சத்திரம் மண்டபத்தில் பக்தர்களுக்கு நேற்று முன்தினம்...









