archiveசெய்திகள்

தமிழகம்

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போர் நிறுத்த கவன ஈர்ப்பு நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் அமைதியை நிலைநிறுத்தவும் உலக சமாதானத்திற்கு வேண்டியும்...
தமிழகம்

நாகர்கோவில் திருவள்ளுவர் அறக்கட்டளையின் சார்பில் சாலையோரம் தொடர் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை சமூக சேகர் மருத்துவர். தி. கோ. நாகேந்திரன் தொடங்கி வைத்து...
தமிழகம்

அணைக்கட்டு தொகுதியிலிருந்தது மாற்று கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம் !!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள டி.சி.குப்பம் ஊராட்சியில் உள்ள அதிமுக மற்றும் பாமகவை சேர்ந்தவர்கள் தங்களுடைய கட்சியிலிருந்து...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சன்பீம் பள்ளியில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் துவக்க விழாவில் கிரிக்கெட் வீரர் நட்ராஜ் !!

வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக் குளத்தில் உள்ள சன்பீம் மெட்ரிக் பள்ளியில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியை இந்திய கிரிக்கெட்...
இந்தியா

புதுச்சேரியில் ஆசிரியர் நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு உலக சாதனை ஐம்பெரும் விழா

புதுச்சேரி, அக்டோபர் 27, 2024: கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் நெக்சஸ் குழுமம் இணைந்து நடத்திய "4வது ஆசிரியர்...
தமிழகம்

ஆல் இந்தியா வழக்கறிஞர் சங்கத்தில் வழங்கப்பட்ட சேவாரத்னா விருது

ஆல் இந்தியா வழக்கறிஞர் சங்கத்தின் சவுத் இந்தியா கான்பிரன்ஸ் புதுச்சேரி செண்பகா அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மேதகு ஆளுநர்...
தமிழகம்

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் தீவாவளி வாழ்த்து !!

வேலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் கெரளவ மாநில தலைவர் சி.ராஜவேலு கூறியதாவது:  இந்த தீப திருநாளில் அனைவர் மனத்திலிருந்து தீயவையை...
தமிழகம்

வேலூர் அடுத்த காந்திநகர் மகாவீர் தயாநி கேதன் ஜெயின் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம் !!

வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ள மகாவீர் தயா நிகேதன் ஜெயின் பள்ளியில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி...
இந்தியா

கொச்சி மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழக வீரர்

கொச்சி : கொச்சி நகரில் மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில்...
1 134 135 136 137 138 545
Page 136 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!