கன்னியாகுமரியில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாலோசனை கூட்டம்
முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரியில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு கலெக்டர் அழகுமீனா கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிவிழா...









