காட்பாடியில் சமூகநலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா
வேலூர் அடுத்த காட்பாடியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் கீழ் சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, எம்.பி.கதிர் ஆனந்த், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...