வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் சக்தி அம்மா குரங்குக்கு தண்ணீர் கொடுக்கும் புகைப்படம் வைரல் !!
வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் நாராயணி சக்தி பீடத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகி உள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் சக்தி அம்மா வனப்பகுதியில் வெய்யிலில் தவிக்கும் குரங்கு ஒன்று அவர் கொடுக்கும் மினரல் வாட்டரை 2 கால்களில் நின்று லாவகமாக குடிக்கும் புகைப்படும் வளைதளத்தில் வைரலாகி வருகிறது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...