archiveஇலக்கியம்

கவிதை

வடுக்கள்

27.3.2022 அன்று ரமணி ராஜ்ஜியம் நிகழ்ச்சியில் "வடுக்கள்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. ஆகச்சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதையை எழுதியவர் சாந்தி சந்திரசேகர் அவர்கள். தலைப்பு : வடுக்கள் எண்சீர் மண்டிலம் வடுக்களென்று சொல்வதெல்லாம் வலிகள் என்றே வழக்காக்கிப் பழக்கிவிட்டோம் வாழ்வில் நாமே படுகின்ற புண்களினால் வாழ்வில் வீரர் பாராட்டப் படுவரன்றோ பாங்காய் நாளும் விடுகின்ற வடுவளையம் விளைத்த ஓலை விளக்குமன்றோ பனைமரத்தின் முதிர்ச்சி தன்னை படுகின்ற அனுபவங்கள்...
கவிதை

புறத்தோற்றம்

20.3.2022 அன்றைய “ரமணி ராஜ்ஜியம்” நிகழ்ச்சியில் “புறத்தோற்றம்” என்ற தலைப்பில் இடம்பெற்ற கவியரங்கில் ஆகச் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதையை எழுதியவர் –தஞ்சை பழ வள்ளியப்பன் அவர்கள். புறத்தோற்றம் தோற்றத்தில் என்ன உண்டு அழகு மனதுக்குள் வர வேண்டும் தெளிவு சிந்தனையில் திறமதனை வளர்த்து நெஞ்சமதை நல்வழியில் செலுத்து கறுப்பென்றும் சிகப்பென்றும் ஒரு மாயை உள்ளத்தில் விதைத்து விடும் நோயை அகமதனை ஆக்கிடுவோம் புது மலரென நேசம் காத்து...
கவிதை

மூலாதாரம்

13.3.2022 அன்றைய "ரமணி ராஜ்ஜியம்" நிகழ்ச்சியில் "மூலாதாரம்" என்ற தலைப்பில் ஆகச் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதையை எழுதியவர் -வேணு.தேன்மொழி. மூலாதாரம் மனித இயக்கத்தின் மந்திரம்... மகத்துவம் கண்ட தத்துவம்.. மாய உலகின் தனித்துவம்.. தனிமனித ஒழுக்கமே துறவரம். ஆன்மீகம் என்ற பிரணவம்... அண்டங்கள் யாவும் ஔிமயம்... ஓங்காரம் என்ற நாதம்... நம் உயிரில் கலந்த வேதம்... வேண்டுதல் யாவும் யோகம்... நம் வாழ்க்கை சக்கரத்தின் ஆதாரம்.. முதலும்...
கவிதை

மகளிர் தின சிறப்பு கவிதை

"பூச்சூடும் மங்கை இவள் பூமியின் அரசி இவள் சூரியனின் ஒளி இவள் சுட்டெரிக்கும் தீ இவள் அமைதியின் அன்பு இவள் ஆட்சி செய்யும் புதுமை பெண் இவள் குடும்பத்தின் வேர் இவள் குறையாத செல்வமும் இவள் புல்லாங்குழலின் இசை இவள் புத்தகத்தை தேடி வந்து பல சாதனைகள் புரிந்திடுவாள் பண்பை பார்த்து பகுத்தறிவை வளர்த்திடுவாள் பாசக்கூட்டுக்குள்ளே பக்குவமாய் நடந்திடுவாள் ஆணும் ,பெண்ணும் சமம் என்று ஆழமாய் புரியவைப்பாள் கற்பை பாதுகாக்க...
கவிதை

வழிப் போக்கன்..!!

யார் வீட்டுத் தலைமகனோ.?? இல்லை இளையவனோ..?? செல்லும் வழி தோறும் சில நேரம் அவன் முன்னே பல நேரம் அவன் பின்னே... பார்வையில் எந்த சலனமில்லை அவன் மனமோ வெள்ளைப்பலகை.!! இருபத்திரண்டு வயது குழந்தை யாருக்கும் எந்த இடறுமில்லை சங்கிலிகள் அவனை பிணைக்கவில்லை.!! மனதில் எந்த கள்ளமுமில்லை அவன் கண்களில் ஒரு ஒளியின் தொல்லை..,!! இளைய பட்டாளங்கள்.., இணைய உலகில் ஏதோ, தேடிய போது.. உற்சாகமாய் சாலை ஓரம் துள்ளும்...
நிகழ்வு

அறிவியல் கவிதைகள் (சிறார்களுக்கு ) புத்தகம்-ஒலிப்புத்தகம் வெளியீடு

மணிமேகலை பிரசுரம் வெளியிட்ட அறிவியல் கவிதைகள் (சிறார்களுக்கு ) என்ற கவிதை தொகுப்பு 45வது சென்னை புத்தக கண்காட்சியில் நேற்று வெளியிடப்பட்டது. கவிஞர் கி. ராமசாமி எழுதிய இந்த நூலின் புத்தககமும் ஒலிப்புத்தகமும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிப்புத்தகத்திற்கு முக்கிய பங்களிப்பும் குரல்கொடுத்தும் சிறப்பித்திருந்தார் திருமதி . அருள்செல்வி MSc., MPhil., BEd (MSc) pysicology அவர்கள். விழாவில், சென்னை உயர்நீதிமன்றம் நீதியரசர் .திரு.வீ.பாரதிதாசன், சட்டத்துறை அமைச்சர்....
கவிதை

இனிதுழைப்போம் என்தோழா எழுந்தே வாநீ!

27.2.2022 அன்று "ரமணி ராஜ்ஜியம்" நிகழ்ச்சியில் "விருப்பத்தலைப்பில்" கவிதைகள் வரவேற்கப்பட்டு நடைபெற்ற கவியரங்கத்தில் ஆகச்சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதை இனிதுழைப்போம் என்தோழா எழுந்தே வாநீ! பசியென்ற சொல்லுக்கிங் கிடமே இல்லை பாங்காகத் தொழில்ஒன்றைத் தேர்ந் தெடுத்தால் நசித்துநமைத் தாக்குகின்ற வறுமை யில்லை; நனியார்வம் எனும்இலக்கில் நடைப யின்றால்! பொசுக்குகின்ற ஏழ்மைத்தீ புகைந்தே போகும் புறப்படுவாய் என்தோழா பொதுமை நோக்கில்! கசிகின்ற கண்ணீரில் மிதப்போர் தம்மை கனிந்தஅன்பால் அரவணைப்போம் உழைப்பால்...
கவிதை

கால மாற்றம்

20.2.2022 ஒலிபரப்பான "ரமணி ராஜ்ஜியம்" நிகழ்ச்சியில் ஆக சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதை கால மாற்றம் மாற்றம் எமது மானிடத் தத்துவம் ஏற்றம் காட்டினார் எம்கவி யரசர் வேற்றார் வருகை வீணாய் விதைத்த மாற்றம் ஏனோ மனத்தை வாட்டுமே அப்பா அம்மா தாத்தா பாட்டி எப்போதும் உறவுகள் என்றும் விருந்தினர் தப்பாமல் நிறைந்த தரமிகு நாளெங்கே முப்பாலில் சொன்ன முழுஇன்ப மெங்கே அத்தை என்ற அழகான உறவே முத்தாய்...
கவிதை

தாய் தமிழ் மாெழி

மொழி ஒரு மனிதனின் பிறப்புத் தொப்புள்கொடி..... மொழிகள் பல கற்றாலும் பெற்றாலும் தாய்மொழி தமிழ் தலையாய மொழி. ..... தாய்ப்பால் அருந்துவதை போன்ற ஒரு உணர்வு தமிழ்மொழியைப் படிக்கும்போது இருக்கும் ..... தமிழ் படிக்கும்போது ஒவ்வொரு முறையும் புதிதாக அர்த்தங்கள் பிறக்கும்.... மொழி தன்னைப் பேச மொழி எடுத்துக்கொண்ட வடிவமே மனிதன்..... அதுவும் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான தமிழை நாம் பேசுகிறோம் என்பது பெருமை... எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ்...
இலக்கியம்

“தோழமை என்றொரு பெயர்” – நூல் விமர்சனம்

"தோழமை என்றொரு பெயர்" என்ற தோழர் ஆசுவின் கவிதை நூல் முழுவதும் படித்த பெரும் கணத்திலிருந்து' எழுதுகிறேன். எந்த இசங்களுக்கும் உட்படாமல், சொற்களை வலிந்து திணிக்காமல் அவரைப்போலவே கவிதைகளும் மிக எளிதான சொற்களில் நெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் உட்பொருள் தத்துவார்த்த மிக்க ஆழ்ந்த கணத்தையும் உணர்த்துகிறது. நாம் வெகுசாதாரணமாக தினமும் பார்த்து கடந்துவிடுகிற பல காட்சிகளை ஆசு நின்று நிதானித்து அதன் உள்ளார்ந்த தத்துவங்களை இயற்கை+ உயிர்கள்+மனிதன்+நேயம்+நட்பு =அன்பு. என்பதாக...
1 6 7 8 9 10 16
Page 8 of 16

Right Click & View Source is disabled.

error: Content is protected !!