தமிழகம்

நேற்று இரவு தெரிந்தது சூப்பர் ‘ ப்ளூ மூன் ‘

51views
சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் அரிய நிகழ்வு இன்று புதன்கிழமை இரவு 8.37 மணிக்கு விண்ணில் தெரிய துவங்கியது.  பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்த்தனர்.  வழக்கமாக தோன்றும் பவுர்ணமி நிலவை விட இன்றைய தினம் நிலா கூடுதல் வெளிச்சத்துடன் தென்பட்டது.
வேலூரில் எடுத்த சூப்பர் ப்ளூ மூன்

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!