உலகம்

இலங்கையில் கனமழை 47 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

107views
இலங்கையின் பலபகுதிகளில் கனமழை பெய்துவருகின்றது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக 47 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!