தமிழகம்

சிவகங்கை பிள்ளையார்பட்டி அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்11 பேர் உயிரிழந்த பரிதாபம்

142views
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அடுத்த கும்பங்குடி சமத்துவபுரம் பகுதியில் மதுரையிலிருந்து காரைக்குடி மற்றும் காரைக்குடியிலிருந்து மதுரை சென்ற பயணிகள் பஸ் இரண்டும் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!