தமிழகம்

குடற்புழு நீக்கல் மாத்திரை வழங்கல்

97views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் முனைவென்றி, ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து 11.08.2025 அன்று குடற்புழு நீக்கல் மாத்திரை வழங்கப்பட்டது. கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பாத்திமா கனி, ஜாஹிர் ஹுசைன் மற்றும் மஹேந்திரன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!