தமிழகம்

உத்தப்பநாயக்கனூரில் திமுக மாவட்ட செயலாளர்ருக்கு 12 அடியில் 400 கிலோ மாலையை கிரேன் மூலம் அணிவித்து அசத்திய வடக்கு ஒன்றிய செயலாளர்

154views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் திமுக உறுப்பினர்கள் செயற்கை மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெற்றது, இதற்கான ஏற்பாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி ஏற்பாடு செய்திருந்தார், இதற்கு முன்னதாக திமுக மாவட்ட செயலாளர் மணிமாறனுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக செண்டை மேளா தாளத்துடன் வரவேற்பு அளித்து மாவட்ட செயலாளருக்கு 12 அடி உயரத்தில் 400 கிலோ மாலை தயார் செய்து கிரேன் மூலம் அணிவித்தார், இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர், இந்த கூட்டத்தில் மாவட்ட துணை சேர்மன் முத்துராமன், உட்பட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி பகுதியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பொதுக்கூட்டம், என பல்வேறு கூட்டங்கள் நடைபெற்று இருந்தாலும் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிமாறனுக்கு 400 கிலோ எடை கொண்ட மாலையை கிரேன் மூலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி அளிக்கப்பட்டது.  பொது மக்களை அடைய பெரும் ஆசிரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!